Sep 25, 2018, 17:30 PM IST
ஒரகடம் யமஹா மோட்டார் சைக்கிள் தொழிற்சாலையில் பணிநீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் பணியில் அமர்த்தக் கோரி தொழிலாளர்கள் 4வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் Read More
Sep 25, 2018, 16:59 PM IST
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
Sep 25, 2018, 16:58 PM IST
திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த முதலமைச்சர் உலக நன்மைக்காகவும், மக்கள் நலமுடன் வாழவும் திருப்பதியில் வழிபாடு நடத்தியதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார் Read More
Sep 25, 2018, 16:27 PM IST
சென்னை அருகே சொத்துக்காக பெற்றத் தாயை அடித்துக் கொலை செய்த மகன் கைது Read More
Sep 25, 2018, 14:30 PM IST
தமிழகத்தில் IAS அதிகாரிகள் சுயநலவாதிகள் போல நடந்து கொள்வதாக கடிந்து கொண்ட உயர்நீதிமன்றம் Read More
Sep 25, 2018, 11:42 AM IST
வீரப்பனால் கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரை விடுதலை வழங்கி கோபிசெட்டிபாளையம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. Read More
Sep 25, 2018, 11:13 AM IST
ஓபிஎஸ் பதவி பயத்தால் அமைதியாக இருக்கிறார் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியிருப்பது சர்சையாகியுள்ளது. Read More
Sep 24, 2018, 22:47 PM IST
அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளை மேல்நிலைப்பள்ளி குழுவுடன் இணைப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். Read More
Sep 24, 2018, 22:39 PM IST
சென்னை மயிலாப்பூர் அருகே உளவுத்துறை அதிகாரிகள் போல் நடித்து ஆட்டோவில் முதியவரை கடத்தி சென்று மர்ம நபர்கள்கள் பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்றனர். Read More
Sep 24, 2018, 20:15 PM IST
திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டு 45 நாட்களாகியுள்ள நிலையில், இரத்த அழுத்தம் குறைவு காரணமாக நேற்று சிறையில் மயங்கி விழுந்தார். Read More