Sep 26, 2018, 15:40 PM IST
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவளிக்கக் வலியுறுத்தி எதிர்ப்புக் குழுவினர் திமுக செயல் தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினர் Read More
Sep 26, 2018, 15:26 PM IST
அ.தி.மு.கவை நானும் விமர்சனம் செய்திருக்கிறேன். அதற்காக என் நாக்கை வெட்டுவார்களா? Read More
Sep 26, 2018, 11:46 AM IST
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 740 செவிலியர் பணியிடங்கள் இன்னும் ஒரு வாரத்திற்குள் நிரப்பப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். Read More
Sep 26, 2018, 11:09 AM IST
உயர்நீதிமன்ற உத்தரவையும் மீறி நொய்யலாற்றில் திருப்பூர் சாயப்பட்டறைக் கழிவுகள் கலக்கப்படுவது தொடர்வதாக மக்கள் குற்றசாற்று. Read More
Sep 26, 2018, 10:35 AM IST
சென்னையை அடுத்த வேளச்சேரி அருகே மனைவியின் மீது உள்ள கோபத்தில் அவர் வளர்த்த நாயை அடித்துக் கொன்ற கணவனை போலிசார் கைது செய்தனர். Read More
Sep 26, 2018, 09:24 AM IST
காஞ்சிபுரத்தில் தொழிலதிபரை மீட்க காவல்துறை மேற்கொண்ட கார் சேஸிங் நடவடிக்கையால் கதி கலங்கிய கடத்தல் கும்பல் அந்த நபரை இறக்கிவிட்டு தப்பி ஓடியது. Read More
Sep 26, 2018, 05:47 AM IST
கரூர் அமராவதி ஆற்றில் காவல்துறை, பொதுபணித்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளை பற்றி எவ்வித அச்சமுமின்றி ஆற்றிலேயே சல்லடை போட்டு சலித்து மணல் கொள்ளை அரங்கேறி வருகிறது. Read More
Sep 25, 2018, 19:39 PM IST
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹெச்.ராஜா தரப்பு முறையீடு செய்தது. Read More
Sep 25, 2018, 19:29 PM IST
பெண் வழக்கறிஞர் அளித்த பாலியல் புகாரின் பேரில், சத்தியமங்கலம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் Read More
Sep 25, 2018, 18:20 PM IST
திருச்சி முக்கொம்பு மேலணை பகுதியில் விவசாயிகள் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். Read More