Sep 29, 2018, 21:11 PM IST
மு.க.ஸ்டாலின் குடும்ப சொத்து விவரங்களை வெளியிட தயார் என்றும், வீண் ஜம்பம், வீண் சவடால் வார்த்தைகள் தேவையில்லை என்றும் அமைச்சர் உதயகுமார் சவால்விட்டுள்ளார். Read More
Sep 29, 2018, 18:56 PM IST
சென்னை விருகம்பாக்கத்தில் குற்றவாளியைப் பிடிக்கும்போது, கேரளா போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Sep 29, 2018, 18:36 PM IST
மக்கள் சொல்லியும் கேட்காமல் அந்த நபர் முதியவரை கண்டபடி பிரம்பால் தாக்கிய அதிமுக நிர்வாகி, சம்பவ இடத்திலேயே முதியவர் மயங்கி விழுந்துவிட்டார். Read More
Sep 29, 2018, 14:43 PM IST
எங்க ஹவுஸ் ஓனருடைய பையன் தினசரி மது அருந்திவிட்டு எங்க வீட்டுப் பக்கத்திலேயே சுத்திட்டு இருப்பான். அவன் மேலதான் எங்களுக்கு சந்தேகம் இருக்கு Read More
Sep 29, 2018, 14:21 PM IST
வடிவேலுவை போல் அரசு பேருந்து கன்டக்டரும் கன்பியூஸ் ஆனதை நினைத்து பயணிகள் சிரித்தபடியே சென்றனர். Read More
Sep 29, 2018, 13:48 PM IST
தென் தமிழகத்தின் அநேக இடங்களில் மிதமான முதல் கனமழை பெய்யும் எனசென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை Read More
Sep 29, 2018, 13:05 PM IST
உரியிழந்தவருக்கு 3 நாட்கள் சிகிச்சை அளிப்பதாக கூறி பணம் பறித்த பிரபல தனியார் மருத்துவமனை தஞ்சையில் பரபரப்பு Read More
Sep 29, 2018, 12:27 PM IST
ந்த வாரத்தில் மட்டும் 3-வது முறையாக சிங்கள மீனவர்கள் தாக்குதல் நடத்தியிருப்பதால், தமிழக மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். Read More
Sep 29, 2018, 11:50 AM IST
காற்றுக்குமிழ்கள் வெளியேறும் இடத்தில் புதையல் இருப்பதாகவும் பொதுமக்களிடையே தகவல் பரவி வருகிறது. Read More
Sep 29, 2018, 09:52 AM IST
கருணாநிதியை முதலமைச்சராக்க, எம்.ஜி.ஆர் பாடுபட்ட நன்றியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மறந்துவிடக் கூடாது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். Read More