Oct 2, 2018, 22:25 PM IST
ஓய்வுபெற்ற நீதிபதி தீபக் மிஸ்ராவின் மனைவிக்கு அல்வா மல்லிகைப் பூ அனுப்ப முயன்ற 7 பேரை விழுப்புரம் காவல்துறையினர் கைது செய்தனர் Read More
Oct 2, 2018, 21:58 PM IST
ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்க்க எந்த தியாகமும் செய்ய தயங்கமாட்டோம் என பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். Read More
Oct 2, 2018, 21:50 PM IST
கூவத்தூர் சொகுசு விடுதியில் இட்லி சட்னி சாப்பிட்டதற்கான ஆதாரம் மட்டும் தான் கருணாஸிடம் இருக்கும் என கைத்தறித்துறை அமைச்சர் ஓ எஸ் மணியன் கலாயித்துள்ளார் Read More
Oct 2, 2018, 20:03 PM IST
ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்ப்படுத்தினால் வரலாறு காணாத கிளர்ச்சி வெடிக்கும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். Read More
Oct 2, 2018, 18:54 PM IST
56 நாட்கள் சிறைவாசத்திற்கு பின்பு இன்று ஜாமினில் வெளிவந்தார் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி. Read More
Oct 2, 2018, 16:57 PM IST
13 வயது சிறுமியின் வயிற்றில் வளரும் கருவை கலைக்க கோரிய வழக்கில், சிறுமியின் உடல்நிலையை பரிசோதித்து அறிக்கை அளிக்க பெரம்பலூர் அரசு மருத்துவமனை மருத்துவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Oct 2, 2018, 14:30 PM IST
மேல்மருவத்தூர் அருகே உள்ள தொழிலதிபர் ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மேலும் 100 சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு பறிமுதல் செய்தது. Read More
Oct 2, 2018, 12:45 PM IST
மக்கள் சேவையே மற்றும் நேர்மையே பெரிது என்று அவர் வாழ்ந்ததால் தான் இன்றும் மக்கள் அவரை போற்றுகிறார்கள். Read More
Oct 2, 2018, 11:16 AM IST
தாயாரின் உடல்மீது ஏறி அமர்ந்து மேளதாளம் அடித்து சக அகோரிகள் சங்கு முழங்க இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது Read More
Oct 2, 2018, 10:07 AM IST
கிண்டியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கார் உதிரிபாக குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால், அப்பகுதி முழுவதும் மின் தடை ஏற்பட்டது. Read More