Oct 5, 2018, 21:48 PM IST
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சருடன் இணைவது தற்கொலைக்கு சமம் என டி.டி.வி தினகரன் கடுமையாக சாடியுள்ளார். Read More
Oct 5, 2018, 20:43 PM IST
வேலைவாய்ப்பின்றி இருக்கும் இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று தூத்துக்குடி மாவட்ட அலுவலர் அறிவித்துள்ளார். Read More
Oct 5, 2018, 20:16 PM IST
ரெட் அலர்ட் பாதிப்பு புதுச்சேரிக்கும் வரக்கூடும் என்று கருதி, நாளை அனைத்து பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Oct 5, 2018, 19:52 PM IST
போயஸ்கார்டன்கஸ்தூரி அவென்யூவில் உள்ள வீடு ஒன்றில் மண்ணில் புதைக்கப்பட்ட சிலைகளை சிலை தடுப்புப் பிரிவினர் தோண்டி எடுத்து வருகின்றனர். Read More
Oct 5, 2018, 18:35 PM IST
தமிழகத்தில் வரும் 7ம் தேதி ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தமிழகத்திற்கு விரைந்துள்ளனர். Read More
Oct 5, 2018, 17:44 PM IST
ஈரான் கடலோர பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார். Read More
Oct 5, 2018, 17:08 PM IST
ஸ்டெர்லைட் ஆலையை மூடிய தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடுத்திருந்தது Read More
Oct 5, 2018, 17:04 PM IST
கனமழை தீவிரமடையும் நிலையில், பாதிப்புகள் ஏற்பட்டால் திமுக எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் நிவாரண பணிகளில் களமிறங்கி ஈடுபட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். Read More
Oct 5, 2018, 16:40 PM IST
குமரி, லட்சத் தீவுகள், தென் கிழக்கு மற்றும் அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை Read More
Oct 5, 2018, 15:24 PM IST
அனைத்துப் பள்ளிகளும், 11ஆம் வகுப்பு பாடங்களுக்கு முக்கியத்துவம் அளித்து, நடத்த வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Read More