Oct 8, 2018, 22:14 PM IST
ஆம்பூர் அருகே மயானத்திற்கு செல்லும் வழி அடைக்கப்பட்டதால் இறந்தவரின் சடலத்தை வைத்து உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர் Read More
Oct 8, 2018, 22:05 PM IST
சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்காக மரம் வெட்டியவர்களை கைது செய்யாவிட்டால் கடும் உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது Read More
Oct 8, 2018, 21:05 PM IST
முன்னாள் தி.மு.க தலைவர் கருணாநிதி மீதான அவதூறு வழக்குகளை சிறப்பு நீதிமன்றம் முடித்து வைத்தது. Read More
Oct 8, 2018, 18:32 PM IST
தமிழகம் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. Read More
Oct 8, 2018, 17:35 PM IST
தமிழகத்தில் சுமார் ஒரு மணி நேரமாக பாதிக்கப்பட்டிருந்த 108 ஆம்புலன்ஸ் சேவை மீண்டும் சீரடைந்தது. Read More
Oct 8, 2018, 14:59 PM IST
புயல் காரணமாக தமிழகம் புதுச்சேரியில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார் வானிலை ஆய்வு மைய இயக்குனர் Read More
Oct 8, 2018, 12:00 PM IST
தலைமை தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் வானிலை நிலை காரணமாக தேர்தலை தற்போது நடத்த வேண்டாம் என தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாகவும் அதனால் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. Read More
Oct 8, 2018, 09:21 AM IST
புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி, தமிழகம் முழுவதும் மிகவும் புனிதமாக கருதப்படும் நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு திதி கொடுக்கப்பட்டு வருகிறது. Read More
Oct 8, 2018, 08:22 AM IST
இன்றைய ராசி பலனை அறிந்து மகிச்சியுடன் இந்நாளைக் கழித்திடுங்கள்.இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துகள். Read More
Oct 8, 2018, 08:11 AM IST
சென்னையில் இன்றும் பெட்ரோலின் விலை உயர்ந்துள்ளதால் சென்னை மக்கள் மிகுந்த கவலையில் உள்ளனர். Read More