Oct 11, 2018, 20:00 PM IST
நிலக்கரி மற்றும் மின்சாரம் கொள்முதல் உள்பட அனைத்து துறை ஊழல் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். Read More
Oct 11, 2018, 19:44 PM IST
இரத்தத்தை துடைப்பதற்கு உதவும்படி கேட்டுக்கொண்டதாலேயே தாம் ஜீவாவின் காலிலிருந்து வெளியேறிய இரத்தத்தை துடைத்ததாகவும், அதை வீடியோ எடுத்த யாரோ ஒருவர் தவறான தகவலோடு அதை பரப்பி வருவதாகவும் கார்த்திக் கூறியுள்ளார். Read More
Oct 11, 2018, 19:15 PM IST
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளி ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்காக சுமார் 20,567 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். Read More
Oct 11, 2018, 18:08 PM IST
வடகிழக்கு பருவமழை தொடங்கும் தேதி குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
Oct 11, 2018, 15:30 PM IST
இருவர் வீடுகளிலும் 222 சிலைகள் மற்றும் கோவில் தூண்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த சிலைகளுக்கான சான்றிதழ்கள் அனைத்தும் போலியானவை என்றும் தெரிவித்தார் Read More
Oct 11, 2018, 15:13 PM IST
குழந்தையை வீசிச் சென்றவர்கள் பெற்றோரா அல்லது குழந்தைக் கடத்தல் கும்பலா என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். Read More
Oct 11, 2018, 13:36 PM IST
மறைந்த முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்தி வந்த ஹெலிகாப்டரை விற்பனை செய்வதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது. Read More
Oct 11, 2018, 13:10 PM IST
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே திருமணிமுத்தாற்றில் சாயக் கழிவுகள் கலந்து நுரை பொங்கிய விவகாரத்தில், சேலத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த 6 சாய ஆலைகள் இடித்து அகற்றப்பட்டன. Read More
Oct 11, 2018, 12:56 PM IST
30 அசிஸ்டென்ட் ஜெயிலர் பணியிடங்கள் ஆண், பெண் என இருபாலரும் விண்னப்பிக்கலாம். Read More
Oct 11, 2018, 10:19 AM IST
சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம்: வரும் 26ம் தேதி அடிக்கல் நாட்டு விழா Read More