Oct 11, 2018, 10:16 AM IST
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே வால்பாறை சாலையில் மினி லாரி கவிழ்ந்த விபத்தில் மலைவாழ் மக்கள் 5 பேர் பலியாகினர். Read More
Oct 11, 2018, 09:48 AM IST
மக்களுக்கு எதிரான திட்டங்களை கருத்து கேட்காமல் தமிழக அரசு செயல்படுத்த நினைக்கிறது என்று மு.க.ஸ்டாலின் கண்டன் தெரிவித்துள்ளார். Read More
Oct 11, 2018, 09:21 AM IST
144 ஆண்டுகளுக்கு பிறகு நெல்லை தாமிரபரணியில் மகா புஷ்கர விழா தொடங்கியது. Read More
Oct 10, 2018, 21:47 PM IST
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை குறித்து இடைக்கால அறிக்கை வெளியிட ஆறுமுகசாமி ஆணையத்துக்கு சசிகலா தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளார். Read More
Oct 10, 2018, 21:23 PM IST
மாணவர்களை கவர்ந்திழுக்கும் வகையில், வண்ணப் படங்கள், தரமான அச்சடிப்புடன், 11ம் வகுப்புக்கான இரண்டாம் தொகுதி புத்தகங்கள் வெளியாகி உள்ளன. Read More
Oct 10, 2018, 19:41 PM IST
ரேபிஸ் கிருமியால் பாதிக்கப்பட்டவர்கள் பிறரை கடிப்பதாலும், அவரது உமிழ்நீர், ரத்தம் உள்ளிட்டவை பிறர் மீது பட்டாலோ அவர்களுக்கும் ரேபிஸ் பரவும் அபாயம் உள்ளது. மேலும் ரேபிஸ் கிருமி காற்றின் மூலம் பிறருக்கு பரவும் அபாயத்தன்மை உடையது. எனவே ரேபிஸ் தாக்கி பலியானவர்களின் உடலை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும். Read More
Oct 10, 2018, 19:12 PM IST
தாமிரபரணி புஷ்கரம் விழாவுக்கு பாதுகாப்பு வழங்க கோரிய மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், மனுதாரருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது. Read More
Oct 10, 2018, 18:20 PM IST
புதிய தலைமை செயலக முறைகேடு வழக்குப்பதிவு செய்ய தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. Read More
Oct 10, 2018, 16:01 PM IST
என்னை அவ்வப்போது சந்திக்கும் கல்வியாளர்கள் துணை வேந்தர் நியமனத்தில் முறைகேடு நடப்பதாக கூறினார்கள். இதில் கோடி கணக்கில் பணம் கைமாறுவதாக கூறப்பட்டது Read More
Oct 10, 2018, 14:10 PM IST
ஆளுநரை விமர்சித்து எழுதியதில், அவர்கள் போட்ட திட்டம் வெளிவந்து விட்ட காரணத்தினால் கூட தன்னை கைது செய்திருக்கலாம்" என நக்கீரன் கோபால் கருத்து தெரிவித்தார் Read More