Oct 9, 2018, 17:22 PM IST
கருத்து சுதந்திரத்திற்கு இவ்வளவு ஆதரவு இருப்பதாக பெருமைப்படுகிறேன் என்றார் நக்கீரன் கோபால். Read More
Oct 9, 2018, 17:01 PM IST
24 பிரிவின் கீழ் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதில் முகாந்திரம் இல்லை என்றும் 124 பிரிவின் கீழ் நக்கீரன் கோபால் மீது வழக்குப்பதிவு செய்தது செல்லாது என்றும் நீதிபதி கோபிநாத் தெரிவித்துள்ளார் Read More
Oct 9, 2018, 16:44 PM IST
முன் ஜாமின் கோரி, ரன்வீர்ஷா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் Read More
Oct 9, 2018, 16:26 PM IST
நக்கீரன் கோபால் கைது சர்வாதிகார நாட்டில் இருக்கிறோமா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது எனத் தெரிவித்தார் மு.க ஸ்டாலின். Read More
Oct 9, 2018, 15:37 PM IST
தஞ்சாவூர் மாவட்டம் மேல உழூரில் கல்யாண ஓடைக் கால்வாய் கரை உடைந்து ஐயாயிரம் ஏக்கர் பரப்பில் நெற்பயிர் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். Read More
Oct 9, 2018, 15:21 PM IST
தமிழகத்தில், கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச சென்ற மீனவர்களை உடனே மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார். Read More
Oct 9, 2018, 14:57 PM IST
நியூட்ரினோ திட்டத்திற்கு, மாசு கட்டுப்பாட்டு வாரியம் இதுவரை அனுமதி வழங்கவில்லை என தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. Read More
Oct 9, 2018, 14:07 PM IST
தமிழகத்தில் சாலை பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக கூறி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு Read More
Oct 9, 2018, 13:54 PM IST
பாஜகவுடன் கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம். அதை நாங்கள் செய்ய மாட்டோம் Read More
Oct 9, 2018, 13:30 PM IST
அம்னீஷியா என்னும் நினைவு மறதி நோயால் பாதிக்கப்பட்ட வடநாட்டு முதியவர் ஒருவர், திருவண்ணாமலையில் அலைந்து திரிந்துள்ளார். மாவட்ட ஆட்சியர் கந்தசாமி முயற்சியெடுத்து அவரை குடும்பத்தினருடன் சேர்த்து வைத்தார். Read More