Oct 8, 2018, 07:15 AM IST
சென்னையில் பிறந்து 2 மாதமே ஆன குழந்தையை கொலை செய்து ஏரியில் வீசிவிட்டு, காணவில்லை என்று நாடகமாடிய கொடூர தாயை போலீசார் கைது செய்துள்ளனர். Read More
Oct 7, 2018, 19:58 PM IST
திருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை மழையை காரணம் காட்டி அறிவிக்கப்படாமல் இருப்பது, ஆளுங்கட்சிக்கு ஊதுகுழலாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறதோ என்ற கேள்வி எழும்புகிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். Read More
Oct 7, 2018, 19:22 PM IST
சபரிமலை ஐய்யப்பன் கோவலில் பெண்களுக்கு அனுமதி வழங்கிய தீர்ப்புக்கு எதிராக, சென்னை, டெல்லி, பெங்களூரு நகரங்களில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். Read More
Oct 7, 2018, 19:16 PM IST
சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி 2017-ம் ஆண்டு மே மாதம் அப்போதைய பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் முறைப்படி தேடுதல் குழுவில் உள்ள 3 பேரில் இருந்து தகுதியின் அடிப்படையில் தம்மை தேர்வு செய்ததாக தெரிவித்தார். Read More
Oct 7, 2018, 17:25 PM IST
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. ஆனால் பல தொகுதிகளில் இறந்தவர்களின் பெயர்களை இன்னும் நீக்காமல் வைத்துள்ளது தேர்தல் ஆணையம் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார். Read More
Oct 7, 2018, 14:47 PM IST
கனமழை மற்றும் மண் சரிவு காரணமாக மேட்டுப்பாளையம் முதல் உதகை இயக்கப்படும் மலை ரயில் தற்காலிகமாக 3 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. Read More
Oct 7, 2018, 13:31 PM IST
லஞ்சம் பெற்றுக் கொண்டு தான் துணை வேந்தர் நியமனம் செய்யப்படுகிறார்கள் என்று அதாரப்பூர்வமாக பேசிய தமிழக கவர்னர் சம்பந்தப்பட்ட அமைச்சர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். Read More
Oct 7, 2018, 10:06 AM IST
சென்னையில் பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 15 காசுகள் உயர்ந்து ரூ.85.04க்கு விற்பனையானது. Read More
Oct 7, 2018, 09:24 AM IST
கும்பகோணம் துணை மின் நிலையத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. Read More
Oct 7, 2018, 08:58 AM IST
இன்றைய ராசிப்பலனை அறிந்து மகிச்சியுடன் இந்நாளைக் கழித்திடுங்கள். Read More