Oct 6, 2018, 11:43 AM IST
தமிழகத்தில் நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை கருதி ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் அணைகளின் நீர் இருப்பை பதிவு செய்யுமாறு அணை பொறியாளர்களுக்கு பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது. Read More
Oct 6, 2018, 11:01 AM IST
தூத்துக்குடி மற்றும் கொழும்பு நகரங்களுக்குச் செல்ல வேண்டிய இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் புறப்படுவதில் ஏறக்குறைய இரண்டு மணி நேர தாமதம் ஏற்பட்டது Read More
Oct 6, 2018, 10:45 AM IST
மழைக்காலத்தில் மக்கள் தொடர்புகொள்ள வேண்டிய உதவி எண்களும் வழங்கப்பட்டுள்ளன. உதவி எண்கள்: 1077 மற்றும் 04312418995. Read More
Oct 6, 2018, 10:03 AM IST
திருவையாறு சட்டமன்றத் தொகுதி மற்றும் தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியில் பா.ஜ.க-வின் பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டம் அக்கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தலைமையில் நடைபெற்றது. Read More
Oct 6, 2018, 09:48 AM IST
பருவமழை, வெள்ளம் பாதிப்பு குறித்து கண்காணிக்க காஞ்சிபுர மாவட்டத்திற்கு மட்டும் 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். Read More
Oct 6, 2018, 09:36 AM IST
வெள்ள அபாயம் நேரிட்டால் பொதுமக்கள் உதவி கோருவதற்கான தொடர்பு எண்களை திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. Read More
Oct 6, 2018, 09:17 AM IST
புயல் எச்சரிக்கை குறித்து ஆழ்கடலில் உள்ள குமரி மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. Read More
Oct 6, 2018, 09:00 AM IST
சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த நிலையில், இன்று சென்னையில், பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போமல் இயங்கும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார். Read More
Oct 6, 2018, 08:14 AM IST
இன்றைய ராசிப்பலனை அறிந்து மகிச்சியுடன் இந்நாளைக் கழித்திடுங்கள். Read More
Oct 5, 2018, 22:07 PM IST
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிரான அவதூறு வழக்குகளின் விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது Read More