Oct 7, 2018, 07:34 AM IST
திருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகிய இரு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தற்போது இல்லை என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. Read More
Oct 6, 2018, 23:03 PM IST
சென்னை போயஸ்தோட்டத்தில் 2-வது நாளாக இன்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர், தொழிலதிபர் ரன்வீர்ஷாவின் நண்பர் வீட்டின் சுவர்களை இடித்தும், சுற்றுபுற இடத்தை தோண்டியும் சிலைகளை மீட்டனர். Read More
Oct 6, 2018, 15:59 PM IST
இந்த மாதம் 15.10.2018காலை 10 மணி முதல்அடுத்த மாதம் 05.11.2018 மாலை 5.00 வரை விண்ணப்பிக்கலாம் . Read More
Oct 6, 2018, 15:15 PM IST
பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது மத்திய அரசின் மோடி நாடகம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டி உள்ளார். Read More
Oct 6, 2018, 15:07 PM IST
தஞ்சையில் ஏராளமான ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன Read More
Oct 6, 2018, 14:42 PM IST
ஒருவர் ஆசைகளை வெறுத்த புத்தர், இன்னொருவர் பொய்யே பேசாத அரிச்சந்திரன். இவர்கள் எது குறித்து பேசியிருப்பர்? மக்கள் நலனுக்காக பேசியிருப்பர் என்று நம்பினால் அவர்களை விட மடையர் இருக்க முடியாது Read More
Oct 6, 2018, 14:00 PM IST
இரு தினங்கள் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் தமிழக மீனவர்கள் நாளை மற்றும் நாளை மறுதினம் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை Read More
Oct 6, 2018, 13:50 PM IST
மணல் குவாரிக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் Read More
Oct 6, 2018, 12:50 PM IST
என்றைக்கோ நடந்த சந்திப்பை இன்று கூறி உத்தமபுத்திரன் என்று காட்டிக் கொள்ளும் வகையில் வேண்டும் என்று தினகரன் பேசி வருகிறார் Read More
Oct 6, 2018, 12:13 PM IST
ஆட்சி,கட்சியில் எந்த குழப்பமும் இல்லை. மக்களும் தொண்டர்களும் தெளிவாக உள்ளனர். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இந்த அரசுக்கு மக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர் Read More