Oct 10, 2018, 14:06 PM IST
தாம்பரம் அருகே வேளாண் அதிகாரியை 6 மாதமாக காணவில்லை என விவசாயிகள் வைத்த அறிவிப்பு பலகை சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 10, 2018, 12:23 PM IST
கணவர் கிஷோர் ராஜா உள்ளிட்ட குடும்பத்தினர் தலைமறைவாகி விட்டது தெரியவந்து. தற்போது அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். Read More
Oct 10, 2018, 11:31 AM IST
தமிழகத்திலேயே மாதவரத்தில் முதல் முறையாக அமைக்கப்பட்டுள்ள அடுக்குமாடி பேருந்து நிலையத்தையும் காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார், Read More
Oct 10, 2018, 10:57 AM IST
தசரா விழாவையொட்டி, சமயச் சொற்பொழிவு, பக்தி இன்னிசை, பரதநாட்டியம், பட்டிமன்றம், பாவைக்கூத்து போன்ற கலைநிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. Read More
Oct 10, 2018, 10:29 AM IST
சிலை கடத்தல் விவகாரத்தில் தொழிலதிபர் ரன்வீர் ஷாவின் தோழி கிரண்ராவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. Read More
Oct 10, 2018, 09:35 AM IST
நடிகர் சிவகார்த்திகேயன் வண்டலூரில் உள்ள 10வயது புலி ஒன்றை தத்தெடுத்துள்ளார். Read More
Oct 10, 2018, 08:27 AM IST
விழுப்புரம் அருகே காதலியை சுட்டுக்கொன்ற காவலர், தானும் தற்கொலை செய்து கொண்டார். Read More
Oct 10, 2018, 07:42 AM IST
இன்றைய ராசிபலனை அறிந்து மகிச்சியுடன் இந்நாளைக் கழித்திடுங்கள். இந்த நாள் இனிய நாளாக அமையட்டும். Read More
Oct 9, 2018, 21:01 PM IST
தமிழ்நாட்டில் பல்வேறு ரயில் நிலையங்களில் தவறவிடப்பட்ட 1,495 குழந்தைகள் இந்த ஆண்டு மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கூடுதல் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். Read More
Oct 9, 2018, 20:33 PM IST
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கட்டண உயர்வை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். Read More