Oct 13, 2018, 07:26 AM IST
இன்றைய ராசிபலனை அறிந்து மகிச்சியுடன் இந்நாளைக் கழித்திடுங்கள். இந்த நாள் இனிய நாளாக அமையட்டும். Read More
Oct 12, 2018, 19:45 PM IST
அரியலூா் மாவட்டம் விக்கிரமங்கலம் எனும் பகுதியில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளியில் பணிப்புரியும் ஆசிாியா் சுவாமிநாதன் Read More
Oct 12, 2018, 17:44 PM IST
கடலூர் அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்ற பெண்ணின் அனுமதியின்றி குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 12, 2018, 16:27 PM IST
2-வது முறையாக புதுப்பேடு சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கருணாநிதியின் வெண்கல சிலையை பார்வையிட்டார். Read More
Oct 12, 2018, 15:43 PM IST
தான் நினைத்ததை அடையமுடியவில்லை என்றாலும் தனது பயணத்தில் சந்தித்த சிக்கல்களை அடுத்தக்கட்ட மாணவா்களுக்கு படிக்கட்டுகளாக மாற்றும் முயற்சியில் கடந்த 2004ம் ஆண்டு சங்கா் ஐ.ஏ.எஸ். அகாடமியை தொடங்கி ஏழை, எளிய மாணவா்களுக்கு குறைந்த செலவில் பயிற்சி அளித்து வந்தாா். Read More
Oct 12, 2018, 14:22 PM IST
திருவண்ணாமலையில் குடிநீர் வழங்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். Read More
Oct 12, 2018, 14:02 PM IST
நாளை மறுநாள் நடைபெறவுள்ள வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாமில் போலி வாக்காளர்களை தடுக்க திமுக தொண்டர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். Read More
Oct 12, 2018, 12:03 PM IST
சிசிடிவி கேமிராவின் பதிவான காட்சிகளை கொண்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். Read More
Oct 12, 2018, 11:24 AM IST
திமுக தலைவர் ஸ்டாலினும், டிடிவி தினகரனும் என்னை இயக்கவில்லை. எனது மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் நான் தவறு செய்யவில்லை என்ற அடிப்படையில், எனது தனி உரிமை கோரிக்கையையும் சபாநாயகருக்கு அனுப்பி வைத்திருக்கிறேன். Read More
Oct 12, 2018, 10:57 AM IST
தஞ்சாவூர் பெரிய கோயிலில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சிலைகள் மாயமானதற்கான முகாந்திரம் இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி ராஜராம் தெரிவித்துள்ளார். Read More