Oct 16, 2018, 14:18 PM IST
மத்திய கலால் துறை அதிகாரி நவநீதகிருஷ்ண பாண்டியனின் ஜாமின் மனுவுடன் சேர்த்து விசாரிப்பதாக கூறி, செந்தில் முருகனின் ஜாமின் மனுவை 22ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார். Read More
Oct 16, 2018, 14:09 PM IST
அம்மா அவர்களின் வழியில் கழகத்தையும், இரட்டை இலை சின்னத்தையும், தலைமைக் கழகத்தையும் சட்டப்பூர்வமாக மீட்போம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். Read More
Oct 16, 2018, 13:35 PM IST
லாரியை மடக்கி பிடித்த அடித்து நொறுக்கினர். ஓட்டுநரையும் அடித்து உதைத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். Read More
Oct 16, 2018, 13:26 PM IST
நிர்மலாதேவி வழக்கு விசாரணை முடியும் நிலைக்கு வந்திருக்கிறது. ஆளுநர் வெளியிட்ட அறிக்கையால் இந்த விசாரணையில் பாதிப்பு எதுவும் ஏற்படாது. இந்த வழக்கில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது Read More
Oct 16, 2018, 12:06 PM IST
வழிமறித்து கத்தியால் தாக்கி 7 லட்சம் ரூபாயை பறித்தான். இது குறித்த சிசிடிவி காட்சியை கைப்பற்றியுள்ள ரெட்டியார்பாளையம் போலீசார் வழிப்பறி கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர் Read More
Oct 16, 2018, 11:49 AM IST
ஜஸ்டின் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இதைத் தொடர்ந்து தூத்துக்குடி போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. Read More
Oct 16, 2018, 11:39 AM IST
முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் வளர்ப்பு மகன் டாக்டர் பரிமளத்திர்க்கு கடந்த 1995ஆம் வருடம் தமிழக அரசால் 7 ஏக்கர் நிலம் 20 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்கப்பட்டது Read More
Oct 16, 2018, 11:03 AM IST
சோமநாதர் கோயிலில் மாயமான நந்தி சிலைகள் சென்னையில் அண்மையில் ரன்வீர் ஷாவின் வீட்டில் சிக்கிய சிலைகளை ஒத்திருப்பதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. எனவே, அவற்றை மீட்டு தமிழகத்துக்கு கொண்டு வருவதோடு சிலை திருட்டு, கடத்தலில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் புகாரில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. Read More
Oct 16, 2018, 09:26 AM IST
திமுக மாநிலங்களவை உறுப்பினர் டிகேஎஸ் இளங்கோவன் அக்கட்சியின் செய்தித்தொடர்பு செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிப்பதாக திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். Read More
Oct 16, 2018, 08:35 AM IST
இன்றைய ராசிபலனை அறிந்து மகிச்சியுடன் இந்நாளைக் கழித்திடுங்கள். Read More