Oct 17, 2018, 22:41 PM IST
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 16 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். Read More
Oct 17, 2018, 22:06 PM IST
தமிழகம் முழுவதும் ரேசன் கடை ஊழியர்கள் மேற்கொண்டிருந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. Read More
Oct 17, 2018, 21:11 PM IST
தமிழகம் முழுவதும் கடந்த இரு தினங்களாக கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் மேற்கொண்டிருந்த வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. Read More
Oct 17, 2018, 20:43 PM IST
தமிழக மக்கள் அனைவருக்கும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாள் வாழ்த்துகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். Read More
Oct 17, 2018, 17:56 PM IST
எழுத்தாளர் லீனா மணிமேகலை தம்மீது ஆதரமற்ற அவதூறு கருத்துகளை பரப்பி வருவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் வேண்டும் என சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இயக்குநர் சுசிகணேசன், மனு தாக்கல் செய்துள்ளார். Read More
Oct 17, 2018, 17:31 PM IST
காவியத் தாயின் இளையமகன் கவிஞர் கண்ணதாசனின் 37ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று. Read More
Oct 17, 2018, 17:14 PM IST
கயத்தாறில் நடைபெற்ற வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு நாள் விழாவின்போது தமிழக செய்தி தொடர்பு மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, பாஞ்சாலங்குறிச்சியிலுள்ள கட்டபொம்மனின் கோட்டையை புதுப்பிக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவித்தார். Read More
Oct 17, 2018, 15:17 PM IST
ரத்ததானம் செய்வதற்கும், ரத்தம் பெறுவதற்கும் வசதியாக அதிமுக சார்பில் ரத்தத்தின் ரத்தமே என்ற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Read More
Oct 17, 2018, 14:10 PM IST
திமுகவினர் ஹோட்டலில் பஜ்ஜி சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் ஹோட்டல் ஊழியரையும் தாக்கியதாக வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. Read More
Oct 17, 2018, 10:25 AM IST
முதலமைச்சர் அங்கிருந்து புறப்பட்டு சென்று மாணவர்களுடன் சேர்ந்து கூடைப்பந்து விளையாடினார். Read More