Oct 22, 2018, 12:15 PM IST
விஜயதசமி விடுமுறை நாட்கள் முடிந்து சொந்தஊர்களில் இருந்து பொதுமக்கள் சென்னை திரும்பியதால் நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. Read More
Oct 22, 2018, 10:32 AM IST
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். Read More
Oct 22, 2018, 10:05 AM IST
அதிமுக தொண்டர் ஒருவர் மேடையில் அமர்ந்திருந்த நிர்வாகிகள் மீது காலணியை வீச முயன்றார் Read More
Oct 22, 2018, 09:34 AM IST
நாகர்கோவில், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பால் கர்ப்பிணி பெண் ஒருவர் உள்பட இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More
Oct 22, 2018, 08:29 AM IST
இன்றைய ராசிபலனை அறிந்து மகிச்சியுடனும் உற்சாகத்துடனும் இந்நாளைக் கழித்திடுங்கள். Read More
Oct 21, 2018, 08:33 AM IST
சென்னையில் கடந்த 4 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை குறைந்து வருவதால் வாகன ஓட்டிகள் பெருமூச்சு விட்டுள்ளனர். Read More
Oct 21, 2018, 07:07 AM IST
திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் உடல்நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read More
Oct 20, 2018, 21:07 PM IST
துப்புரவு தொழிலாளர்களுக்கான காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். Read More
Oct 20, 2018, 19:57 PM IST
வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதையொட்டி, திருவள்ளூர் மாவட்டத்தில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. Read More
Oct 20, 2018, 19:44 PM IST
சர்க்கஸ் கூடாரம் நடத்த தனித்திறன் வேண்டும் என அதிமுகவை விமர்சித்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். Read More