Oct 24, 2018, 08:28 AM IST
நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழகம் மீனவர்கள் 5 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி யாழ்ப்பானம் சிறையில் அடைத்து வைத்துள்ளனர். Read More
Oct 24, 2018, 08:20 AM IST
இன்றைய ராசிபலனை அறிந்து மகிச்சியுடனும் உற்சாகத்துடனும் இந்நாளைக் கழித்திடுங்கள். இந்த நாள் இனிய நாளாக அமையட்டும். Read More
Oct 23, 2018, 21:06 PM IST
காஞ்சிபுரத்தில் விற்பனைக்காக வீட்டில் வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து சிதறிய விபத்தில் ஒரு பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். Read More
Oct 23, 2018, 18:30 PM IST
அதிமுக தலைமையாகத்தில்ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள ஜெயலலிதாவின் உருவச்சிலையை எடுத்து ஜெயலலிதாவின் வேறு உருவச்சிலை மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Oct 23, 2018, 18:05 PM IST
தமிழ்நாடு அரசு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான குடியிருப்பு பகுதிகளில் வாடகை தராமல் இருக்கும் வாடகைதாரர்களை 4 வாரத்திற்குள் காலி செய்ய தமிழ்நாடு வீடு வசதி வாரியத்திற்கு உத்தரவு போட்டுள்ளது உயர்நீதிமன்றம். Read More
Oct 23, 2018, 17:52 PM IST
ஓமந்தூரார் சிறப்பு மருத்துவமனையில் இன்று விழிப்புணர்வு கூட்டம் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. Read More
Oct 23, 2018, 16:47 PM IST
18 எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்க வழக்கில் நல்ல தீர்ப்பு வந்து தமிழகத்துக்கு நல்லது பிறக்க வேண்டும் என்பதற்காக தாமிரபரணி மகா புஷ்கரத்தில் நீராடி வழிபட்டோம் என்று டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன் கூறினார். Read More
Oct 23, 2018, 15:55 PM IST
வடகிழக்கு பருவமழை இன்னும் இரு தினங்களில் தொடங்குவதற்கான சாதகமான சூழல் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
Oct 23, 2018, 15:46 PM IST
அரசு ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். Read More
Oct 23, 2018, 15:35 PM IST
புள்ளியியல் விரிவுரையாளர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உடையோரிடம் இருந்து விண்ணப்பங்கள் 11.11.2018 இறுதி தேதி வரை வரவேற்கப்படுகின்றன. Read More