Oct 22, 2018, 20:02 PM IST
மாதவாரத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால், ஒரே குடும்பத்தை சேர்ந்த இரட்டை குழந்தைகள் உயிரிழந்தன. Read More
Oct 22, 2018, 17:01 PM IST
செங்கம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியரை உறவினர்கள் சரமாரியாக தாக்கினர் Read More
Oct 22, 2018, 16:36 PM IST
குட்கா முறைகேடு தொடர்பாக காவல் ஆய்வாளர் சம்பத் மீது வழக்கு பதிவு செய்யவில்லை என சிபிஐ தெரிவித்ததை அடுத்து, அவரது முன் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது. Read More
Oct 22, 2018, 16:18 PM IST
நெல்லை மாவட்டம் இட்டமொழியில் 14 வயது சிறுமி தாயாக காரணமாக இருந்த இளைஞரை வள்ளியூர் மகளிர் காவல்துறையினர் தேடி வருகின்றனர். Read More
Oct 22, 2018, 15:33 PM IST
டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. Read More
Oct 22, 2018, 15:18 PM IST
நெடுஞ்சாலை ஒப்பந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. Read More
Oct 22, 2018, 15:04 PM IST
ஒரு அமைச்சரே இவ்வளவு மலிவான சர்ச்சையில் சிக்கியிருப்பது முதல்வர் எடப்பாடிக்கு பெரும் தலைவலியாய் மாறியிருக்கிறது Read More
Oct 22, 2018, 14:24 PM IST
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இன்று காலை முதல் சர்வர் வேலை செய்யாத காரணத்தால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். Read More
Oct 22, 2018, 13:10 PM IST
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த கே.மோரூர் அரசு மேல்நிலை பள்ளியில் தாழ்த்தப்பட்ட பெண் சத்துணவு சமைக்க எதிர்ப்பு தெரிவித்த தலைமை ஆசிரியருக்கு பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. Read More
Oct 22, 2018, 12:53 PM IST
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராகிய பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உயர்நீதிமன்றத்தில் நீதிமன்றத்தை பற்றி அவதூறாக பேசிய புகாரில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். Read More