Oct 18, 2018, 16:25 PM IST
விஜயதசமி விழாவையொட்டி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. Read More
Oct 18, 2018, 15:14 PM IST
போரூரில் இருந்து மீட்கப்பட்ட அந்த இளம்பெண் மயிலாப்பூரில் உள்ள அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டு, மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருவதாக காவல்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது. Read More
Oct 18, 2018, 14:30 PM IST
அரசு துறைகளில் காலியாக உள்ள 2,670 எஸ்சி எஸ்டி பிரிவினருக்கான பணியிடங்களை ஆறு மாதங்களுக்குள் நிரப்ப சென்னை உயர் நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. Read More
Oct 18, 2018, 12:18 PM IST
சென்னை புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு சென்னை வானிலை மைய அதிகாரிகள் கூறியுள்ளனர். Read More
Oct 18, 2018, 12:08 PM IST
மணல் கடத்தலை தடுத்த வட்டாட்சியர் மீது லஞ்ச வழக்கு தொடர்ந்த அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. Read More
Oct 18, 2018, 11:49 AM IST
தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்கம் சேவையின் கீழ் 2015-2-16, 2016-2017, 2017-2018 மற்றும் 2018-2019 பதிவு செய்தவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கபட்டுள்ளனர். Read More
Oct 18, 2018, 09:13 AM IST
ஆயுத பூஜை தமிழகம் முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சாலையின் நடுவே பூசணிக்காய் உடைக்க வேண்டாம் என்று காவல்துறை வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. Read More
Oct 18, 2018, 08:50 AM IST
குட்கா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாதவ ராவ் உள்ளிட்ட 6 பேரின் காவல் வருகிற 31 ஆம் தேதி வரை நீட்டித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது Read More
Oct 18, 2018, 08:35 AM IST
நெல்லை மாவட்டம் கூடங்குளம் 2 வது அணு உலையில், பராமரிப்பு பணி காரணமாக 1000 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. Read More
Oct 18, 2018, 08:18 AM IST
இன்றைய ராசிபலனை அறிந்து மகிச்சியுடன் இந்நாளைக் கழித்திடுங்கள். இந்தநாள் இனிய நாளாக அமையட்டும். Read More