Oct 17, 2018, 08:09 AM IST
தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்த 20 லட்சம் மாத்திரைகள் தயார் நிலையில் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். Read More
Oct 17, 2018, 07:58 AM IST
Today (17.10.2018) Horoscope Read More
Oct 16, 2018, 22:39 PM IST
மனிதநேயமின்றி எல்லைத்தாண்டியதாக கூறி தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதித்துள்ள இலங்கை அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Oct 16, 2018, 22:19 PM IST
சின்மயிக்கு ஆதரவு அளிக்கும் நடிகர் சித்தார்த், ஸ்ரீரெட்டிக்காக ஏன் குரல் கொடுக்கவில்லை என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான கேள்வி எழுப்பி உள்ளார். Read More
Oct 16, 2018, 21:18 PM IST
நடிகை ராணி தம்மீது பொய்யான தகவலை பரப்பி வருவதாக நடிகர் சண்முகராஜ் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புகார் தெரிவித்துள்ளார். Read More
Oct 16, 2018, 19:55 PM IST
கடலூரில், பட்டப்பகலில் 5 சவரன் நகைக்காக பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 16, 2018, 19:40 PM IST
தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. Read More
Oct 16, 2018, 18:03 PM IST
ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்வதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. Read More
Oct 16, 2018, 17:56 PM IST
நிலத்தடி நீர் எடுப்பதற்கான தடையை நீக்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். Read More
Oct 16, 2018, 17:25 PM IST
வட மாநிலங்கள், தென் மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்திலும் வேகமாக பரவி வரும் பன்றி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். Read More