Oct 20, 2018, 09:46 AM IST
தஞ்சை பெரிய கோயிலில் 41 சிலைகளின் உண்மை தன்மை குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு நடத்துகின்றனர். Read More
Oct 20, 2018, 09:15 AM IST
தமிழகத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் மக்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார். Read More
Oct 20, 2018, 08:20 AM IST
இன்றைய ராசிபலனை அறிந்து மகிச்சியுடன் இந்நாளைக் கழித்திடுங்கள். இந்த நாள் இனிய நாளாக அமையட்டும். Read More
Oct 20, 2018, 08:18 AM IST
சோழ மன்னன் ராஜராஜசோழன் கி.பி.985 ஆம் ஆண்டு சதய நட்சத்திரத்தில் முடிசூட்டப்பட்டது. இந்த நாளை நினைவுகூறும் விதமாக சதயவிழா கொண்டாடப்படுகிறது. Read More
Oct 19, 2018, 23:27 PM IST
ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கு இன்று முதல் மாதவரம் அடுக்குமாடி பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டன. Read More
Oct 19, 2018, 17:35 PM IST
தென்மேற்கு பருவமழை நாளையுடன் முடிவடையும் நிலையில், இன்னும் இரண்டு நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
Oct 19, 2018, 08:56 AM IST
இன்றைய ராசிபலனை அறிந்து மகிச்சியுடன் இந்நாளைக் கழித்திடுங்கள். Read More
Oct 18, 2018, 21:13 PM IST
செய்தியாளர்களுடன் பேசிய தமிழிசை, Me too விவகாரத்தில் அக்பர் வழக்கு தொடர்ந்திருப்பதாகக் குறிப்பிட்ட தமிழிசை, கவிஞர் வைரமுத்துவுக்கு அந்த துணிச்சல் இல்லை என்று விமர்சித்தார். Read More
Oct 18, 2018, 20:36 PM IST
தன்னை மைக் டைசன் என்று தெரிவித்த ஜெயக்குமார் அடித்தால் நாக் அவுட் தான் என்று கூறினார். மேலும் தனக்கு பாக்சிங் நன்றாக தெரியும் என்றும், வேண்டுமானால் வாருங்கள் மோதிப் பார்க்கலாம் என்று செய்தியாளர்களை அழைத்ததால் சிரிப்பலை எழுந்தது. Read More
Oct 18, 2018, 19:44 PM IST
சட்டமன்றத்தில் டிடிவி தினகரனிடம், அம்மா அவர்கள் எதற்காக உங்களை விலக்கி வைத்தார்கள் என்றதற்கு, அதைப்பற்றி பேசாமல், சின்னம்மா என்னை துணை பொது செயலாளராக நியமித்தார்கள். அதனை நீங்கள் எல்லாம் ஏற்றுக் கொண்டீர்கள் என்றார். Read More