Oct 20, 2018, 14:36 PM IST
கோவை, ஜோத்பூர் விரைவு ரயில்களுக்கு மிரட்டல் விடுத்த இருவரை சென்னை போலீசார் கைது செய்தனர். Read More
Oct 20, 2018, 14:10 PM IST
சென்னை மந்தைவெளி பேருந்து பணிமனை அருகே இளைஞர் ஒருவரை 8 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Oct 20, 2018, 13:18 PM IST
மத சடங்களில் தலையிடுவதில் சுயகட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என பிற நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. Read More
Oct 20, 2018, 12:57 PM IST
வைரமுத்து சின்மயி விவகாரத்தில் வைரமுத்து தன் தரப்பு நியாயத்தைக் கூறியிருக்கிறார் என்று அவருக்கு ஆதரவாகப் பரிந்துபேசிவிட்டு, அதே சமயம் பெண்கள் உரிமை பாதுகாக்கப்படவேண்டும் என்றார் ரஜினிகாந்த். Read More
Oct 20, 2018, 12:27 PM IST
பெண் நக்சலைட்டுகள்தான் சபரி மலை செல்ல வேண்டும் என பிடிவாதம் பிடிப்பதாக குற்றம்சாட்டினார் பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா Read More
Oct 20, 2018, 12:24 PM IST
ஒசூர் அருகே காட்டுயானைகள் அட்டகாசத்தால் ராகி, சோளம் உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைந்திருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். Read More
Oct 20, 2018, 11:46 AM IST
ராஜராஜ சோழனின் 1033-வது சதய விழா, தஞ்சாவூர் பெரிய கோயிலில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. Read More
Oct 20, 2018, 10:33 AM IST
விருதுநகர் தொகுதியை காங்கிரஸ் கட்சி விட்டுக் கொடுக்காது இதே போல் காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட தி.மு.க விரும்பும் எனவே இந்த விவகாரத்தில் ஸ்டாலின் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்பது தான் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 20, 2018, 10:23 AM IST
மோட்டார் சைக்கில் தகராறில் கல்லூரி மாணவர் ஒருவர் அவரின் வீட்டின் எதிரே கண்ட துண்டமாக வெட்டிக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக 8 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள் Read More
Oct 20, 2018, 10:11 AM IST
இலங்கையின் கொடூர சட்டப்பிடியின் சிக்கியுள்ள தமிழக மீனவர்கள் 8 பேரையும் மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தி உள்ளார். Read More