Oct 25, 2018, 07:06 AM IST
மதுரை - ராமேஸ்வரம் இடையேயான 161 கி.மீ. தூர இருப்புப் பாதை, மின்சார மயமாக்கப்படுவதற்கான அனுமதி கிடைத்துள்ளது Read More
Oct 25, 2018, 06:54 AM IST
சென்னை செல்லும் பேருந்தில் கைப்பையை களவாட முயன்ற திருடனை பெண் ஒருவர் போராடி பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ள நிகழ்வு வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 24, 2018, 21:35 PM IST
பிப்ரவதி மாதம் லோக்ஆயுக்தா அமைக்கப்படும் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது Read More
Oct 24, 2018, 19:15 PM IST
ஆட்சி கவிழ்ந்து விடும் என்ற துரோகிகள், எதிரிகளின் பகல் கனவு ஒரு போதும் பலிக்காது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். Read More
Oct 24, 2018, 16:50 PM IST
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் செம்மர கடத்தலில் ஈடுபட்டதாக கூறி 27 தமிழர்கள் உள்பட 29 பேர் கைது செய்யப்பட்டனர். Read More
Oct 24, 2018, 15:29 PM IST
திமுகவின் ரிங்மாஸ்டராக பாஜக தேசிய செயலாளர் அமித்ஷா செயல்படுவதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிரை கடுமையாக விமர்சித்துள்ளார். Read More
Oct 24, 2018, 13:02 PM IST
ஜெயக்குமார் ஃபேன்ஸ் ஒரு பர்த்சர்டிபிகேட் தயார் செய்து வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறார்கள். Read More
Oct 24, 2018, 12:25 PM IST
தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகளில், நேரில் ஆஜராவதில் இருந்து திமுக தலைவர் ஸ்டாலினுக்கு விலக்க அளிக்கப்பட்டுள்ளது. Read More
Oct 24, 2018, 10:01 AM IST
தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிறசித்துறை சார்பில் சென்னையில் வரும் 26ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Oct 24, 2018, 09:57 AM IST
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவிவரும் நிலையில் இந்த நோயைப் பரப்பும் கொசுக்களை வளரவிடாமல் தடுப்பது ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். Read More