Oct 25, 2018, 11:43 AM IST
ஜோசியர் ஆலோசனையை நம்பிய மூர்த்தி அவரது நண்பர்கள் உதவியோடு மனைவியின் முகத்தில் தலையணை வைத்து அழுத்தி கொலை Read More
Oct 25, 2018, 11:27 AM IST
ஆடியோ சர்ச்சையில் சிக்கியுள்ள அமைச்சர் ஜெயக்குமார் தம்பி அளித்துள்ள பேட்டி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 25, 2018, 10:46 AM IST
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று நீதிபதி சத்யநாராயணா தீர்ப்பு அளித்து இருப்பதால், அதிமுக அரசு பிழைத்துக் கொண்டது. Read More
Oct 25, 2018, 09:47 AM IST
ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசத்தை 4 மாதம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. Read More
Oct 25, 2018, 09:40 AM IST
முல்லைபெரியாறு அருகே புதிய அணை அமைக்கப்படுவதற்கு எதிராக, தமிழக அரசு வழக்கு தொடர வேண்டும் என திமுக பொருளாளர் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார். Read More
Oct 25, 2018, 09:07 AM IST
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் வழக்கில் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்கப்படுகிறது. Read More
Oct 25, 2018, 08:40 AM IST
இன்றைய ராசிபலனை அறிந்து மகிச்சியுடனும் உற்சாகத்துடனும் இந்நாளைக் கழித்திடுங்கள். Read More
Oct 25, 2018, 08:24 AM IST
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் தேதி குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Oct 25, 2018, 07:31 AM IST
தமிழகத்தின் முல்லை பெரியாறு அணைக்கு மாற்றாக புதியதாக வேறு ஒரு அணையை கட்ட கேரளா அரசுக்கு மத்திய சுற்று சூழல் அமைச்சகம் நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது. Read More
Oct 25, 2018, 07:12 AM IST
அக்டோபர் 25ம் தேதி (வியாழன்) திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலர்கள் கூட்டம் நடைபெறும் என்று கட்சியின் பொது செயலர் க. அன்பழகன் அறிவித்திருந்தார் Read More