Oct 26, 2018, 14:45 PM IST
சென்னைக்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் நோட்டுக்களை ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி ஒன்று திடீரென பழுதாகி சாலையில் நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. Read More
Oct 26, 2018, 14:27 PM IST
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து இன்னும் மூன்று தினங்களில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தினகரன் ஆதரவாளர்கள் முடிவு செய்துள்ளனர். Read More
Oct 26, 2018, 13:59 PM IST
பல்கலைக்கழகத்தில் மூத்த பேராசிரியர் கோவிந்தராஜ் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். Read More
Oct 26, 2018, 12:17 PM IST
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் விபரங்களை தருமாறு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. Read More
Oct 26, 2018, 12:04 PM IST
உயர்நீதிமன்ற நீதிபதி சத்யநாராயணன் வழங்கிய தீர்ப்பு ஒட்டு மொத்த டி.டி.வி தரப்பையுமே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது தினகரன் மீது அதிருப்தி எற்பட்டு இருப்பதாக தகவலும் வெளியாகியுள்ளது. Read More
Oct 26, 2018, 11:38 AM IST
தமிழிசைக்கு எதிராக வழக்கு தொடர நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Oct 26, 2018, 10:20 AM IST
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், பாதுகாப்பை அதிகரிக்கவும் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். Read More
Oct 26, 2018, 07:47 AM IST
இன்றைய ராசிபலனை அறிந்து மகிச்சியுடனும் உற்சாகத்துடனும் இந்நாளைக் கழித்திடுங்கள். இந்த நாள் இனிய நாளாக அமையட்டும். Read More
Oct 26, 2018, 02:55 AM IST
தங்கள் பகுதியில் மதுக்கடை அமைக்கப்படக்கூடாதென பரமன்குறிச்சி கிராம மக்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்து திருச்செந்தூர் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். Read More
Oct 25, 2018, 22:29 PM IST
தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை ரயில்நிலையங்களுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. Read More