Oct 30, 2018, 12:09 PM IST
நாடுமுழுவதிலும் மொத்தம் 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்படும் என்பதால், தமிழகத்துக்கு ஏற்ற நேரத்தை நீங்களே முடிவு செய்து கொள்ளலாம். அது காலையோ அல்லது மாலையோ நீங்களே முடிவு செய்துகொள்ளலாம் என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. Read More
Oct 30, 2018, 10:33 AM IST
இன்றைய ராசிபலனை அறிந்து மகிச்சியுடனும் உற்சாகத்துடனும் இந்நாளைக் கழித்திடுங்கள். Read More
Oct 30, 2018, 08:31 AM IST
வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவுள்ள நிலையில், இன்று அதிகாலை முதல் கனமழை பெய்ததால், சென்னை வாசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். Read More
Oct 30, 2018, 08:03 AM IST
இந்தியாவின் மிக அதிவேக ரயிலான டிரெயின் 18 சென்னையில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. Read More
Oct 29, 2018, 21:18 PM IST
விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 20 தொகுதிகளுக்கும் அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நியமனம் செய்தனர். Read More
Oct 29, 2018, 20:51 PM IST
தீபாவளி பண்டிகை முன்னிட்டு, நவம்பர் 5ம் தேதி விடுமுறை விடுக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. Read More
Oct 29, 2018, 20:49 PM IST
சென்னையில் புகழ் பெற்ற துணிக்கடைகளுள் ஒன்று சென்னை குமரன் சில்க்ஸ் ஆகும் Read More
Oct 29, 2018, 19:47 PM IST
தீபாவளி பண்டிகை அன்று, பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. Read More
Oct 29, 2018, 18:48 PM IST
கோயம்புத்தூர் மாவட்டத்தில் நிறைமாத கர்ப்பிணிக்கு உதவி செய்வதற்கு அவசர கால மருத்துவ பணியாளர்கள் பரிசலில் வந்துள்ளனர். Read More
Oct 29, 2018, 18:12 PM IST
உலக சிக்கன நாள் முன்னிட்டு, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சிறு வயது முதலே சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். Read More