Nov 2, 2018, 22:40 PM IST
ரத்தம் சொட்ட சொட்ட அலறியப்படி சாலையிலேயே விழுந்து உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீஸ் வசந்தப்பிரியாவின் உடலை மீட்டனர் இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளியான அவரது மாமா மகன் நதகுமாரை போலீசார் கைது செய்துள்ளார். Read More
Nov 2, 2018, 10:43 AM IST
தமிழகத்தில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கும் நேரத்தை மாற்றி அமைத்து தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. Read More
Nov 2, 2018, 09:43 AM IST
தீபாவளி கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்தது. Read More
Nov 2, 2018, 09:04 AM IST
வடகிழக்கு பருவமழையால், கடலோர மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்தது. இதன் எதிரொலியால், மூன்று மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். Read More
Nov 1, 2018, 21:38 PM IST
போனசை வலியுறுத்தி தீபாவளி அன்று 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. Read More
Nov 1, 2018, 16:26 PM IST
சிலைக்கடத்தல் வழக்கு குறித்து 50 வழக்குகளின் எப்.ஐ.ஆர்ஐ காவல்துறையினர் தரவில்லை என சென்னை உயர் நீதி மன்றத்தில் ஐஜி பொன்.மாணிக்கவேல் புகார் Read More
Nov 1, 2018, 15:03 PM IST
பத்து ஆண்டுகளுக்கு முன்னர் 800 ரூபாய் கையூட்டு பெற்ற வழக்கில் ஓய்வு பெற்ற வட்டாட்சியருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Read More
Nov 1, 2018, 10:34 AM IST
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதை அடுத்து, போராட்டம் நடைபெறும் தேதி நாளை அறிவிக்கப்படும என்றும் தெரிவித்துள்ளனர். Read More
Nov 1, 2018, 10:05 AM IST
ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை செய்ய இடைக்கால தடை விதித்து சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Nov 1, 2018, 09:32 AM IST
தீபாவளி வரும் 6ம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பட்டாசு விற்பனை சூடு பிடித்துள்ளது. Read More