Nov 9, 2018, 10:48 AM IST
அதிமுக அரசை விமர்சிக்கும் சர்கார் திரைப்படத்தின் இயக்குநர் முருகதாஸ், நடிகர் விஜய் உள்ளிட்டோரை கடுமையாக விமர்சித்திருக்கிறது அதிமுகவின் அதிகாரப்பூர்வ ஏடு நமது அம்மா. Read More
Nov 9, 2018, 10:29 AM IST
தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின்போது வெடித்த பட்டாசுகளால் சென்னையில் மட்டும் 95 டன் கழிவுள அகற்றப்பட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. Read More
Nov 8, 2018, 22:04 PM IST
தொடர்ந்து பெண்களுக்கான பாலியல் துன்புறுத்தல்கள் நடந்துக் கொண்டுதான் இருக்கிறது. பிறந்த குழந்தை முதல் தொடரும் இவ்வன்கொடுமைக்கு எப்படிதான் முற்றுப் புள்ளி வைப்பார்கள் என தெரியவில்லை Read More
Nov 8, 2018, 19:25 PM IST
இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டத்திற்கு அருகில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூரில் நடைப்பெற்ற அகழாய்வில் தங்கத்தால் செய்யப்பட்ட பண்டைய அணிகலன்கள் பல கிடைத்துள்ளன Read More
Nov 8, 2018, 18:11 PM IST
பணமதிப்பிழப்பு தினத்தை பாஜக தொண்டர்கள் கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்த்தல் இங்கு ஒன்றுமே இல்லையே என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். Read More
Nov 8, 2018, 17:51 PM IST
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பிரதமர் மோடி சாதித்தது என்ன? என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். Read More
Nov 8, 2018, 16:34 PM IST
ராமாயண யாத்திரை என்ற பெயரில் மதுரையில் இருந்து சீதை பிறந்த இடமான நேபாளம் வரை செல்லும் யாத்திரீக ரயில் பயணம் நவம்பர் 14ந் தேதி துவங்க உள்ளது. திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், சென்னை, ஹம்பி, நாசிக், அயோத்யா நந்திக்ராம் வழியாக செல்லும் இந்த ரயிலின் பயணம் செய்ய நபர் ஒருவருக்கு ரூ.15ஆயிரத்து 830 ஆகும். Read More
Nov 8, 2018, 12:16 PM IST
நெல்லை மாவட்டத் தம்பதிகளுக்கு சென்னை நோக்கி வந்த ஹவுரா விரைவு ரயிலில் அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. Read More
Nov 8, 2018, 10:43 AM IST
சென்னை மயிலப்பூர் பகுதியில் உள்ள கூவம் ஆற்றின் பாலத்தடியில் ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது, இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. Read More
Nov 8, 2018, 09:56 AM IST
முருகனுக்குரிய ஆறுபடை வீடுகளிலும் பக்தர்களின் அரோஹரா கோஷத்துடன் கந்த சஷ்டி திருவிழா கோலாகலமாக தொடங்கியது. Read More