Nov 13, 2018, 15:34 PM IST
பேரப் பிள்ளைகளுடன் உற்சாகமாக தீபாவளியைக் கொண்டாடிவிட்டு சிறைக்குச் சென்றுவிட்டார் இளவரசி. 'முதல்வர் தரப்பினருடன் ஓ.பி.எஸ் தரப்பினருக்கு முட்டல் மோதல் நீடித்து வருகிறது. இதன் ஒருகட்டமாக, தனியார் மருத்துவமனையில் இளவரசியை சந்தித்துப் பேசியிருக்கிறார் மதுசூதனன்' என்கின்றனர் அ.தி.மு.கவினர். Read More
Nov 13, 2018, 13:55 PM IST
ரஜினியின் பேட்டிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, "அரசியலில் ரஜினி ஹீரோவா அல்லது ஜூரோவா என்பது குறித்து மக்கள் முடிவு செய்வார்கள்" என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். Read More
Nov 13, 2018, 13:22 PM IST
ஆத்தூர் சிறுமி ராஜலட்சுமியின் மரணத்துக்கு நியாயம் கேட்டு எடப்பாடியை சந்தித்துப் பேசியிருக்கிறார் திருமாவளவன். எச்.ராஜாவின் செயல்பாடுகள் பற்றித்தான் முதல்வரிடம் சொன்னோம். பா.ஜ.கவை நம்பி நாங்கள் கிடையாது என்றார் முதலமைச்சர்' என்கின்றனர் சிறுத்தைகள் வட்டாரத்தில். Read More
Nov 13, 2018, 12:59 PM IST
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக எடப்பாடி பழனிசாமியை அசைக்கும் முயற்சிகளைத் தொடங்கிவிட்டார் தினகரன். ` கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து முக்கிய விக்கெட் ஒன்றை வீழ்த்த இருக்கிறார் தினகரன். டிசம்பருக்குள் அ.ம.மு.க பக்கம் நான்கு விக்கெட்டுகள் வந்துவிடும்' என்கின்றனர் டி.டி.வி தரப்பினர். Read More
Nov 13, 2018, 11:53 AM IST
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் சிறையில் இருப்பது பற்றி தெரியாத முட்டாள் அல்ல நான் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். Read More
Nov 13, 2018, 10:10 AM IST
இன்னும் சில மணி நேரங்களில் கஜா புயல் தீவிரமடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து, மீட்பு குழுவினர் பல்வேறு முக்கிய பகுதிகளில் தயார் நிலையில் உள்ளனர். Read More
Nov 13, 2018, 09:37 AM IST
பிச்சைக்காரர்களுக்குத்தான் இலவசம் தேவை என கருத்து தெரிவித்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசனை ‘அரசியல் பிச்சைக்காரர்’ என சாடியுள்ளது அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா. Read More
Nov 13, 2018, 08:04 AM IST
ஒரு தலைவன் என்றால் இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்று விதவிதமா பேசிக் கொண்டுதான்  இருக்கின்றோம். சிலருக்கு தலைவன் என்றால் உத்வேகத்தை அளிப்பவர்,  சிலருக்கு சமமாக மதிப்பவர் மற்றும் சிலருக்கோ தோழனாக இருப்பார்கள்.சரி, உங்க தலைவர் நாங்க குறிப்பிட்ட மாதிரி இருக்காரா? இல்லையானு பார்ப்போமா. Read More
Nov 13, 2018, 00:12 AM IST
பிரதமர் மோடிக்கு எதிரான பாஜக கோஷ்டியின் மந்திராலோசனையில் நடிகர் ரஜினிகாந்தும் பங்கேற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. Read More
Nov 12, 2018, 16:24 PM IST
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கால் நூற்றாண்டாக சிறையில் வாடும் 7 தமிழர் குறித்த கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் குதர்க்கமான பதிலை அளித்து அதிர்ச்சியளித்துள்ளார். Read More