Nov 14, 2018, 15:14 PM IST
புதிய தலைமை செயலகம் கட்டியதில் ரூ629 கோடி முறைகேடு நடைபெற்றது தொடர்பான புகாரை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றியதை எதிர்த்து திமுக தலைவர் மு.க,ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. Read More
Nov 14, 2018, 14:14 PM IST
நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் தனி அணி உருவாக்கப் பாடுபட்டு வருகிறார் ராமதாஸ். 'தி.மு.க தலைமையில் மட்டுமே கூட்டணி' என்பதில் சோனியா தெளிவாக இருப்பதால், தினகரனும் ராமதாஸும் அடுத்தகட்ட ஆலோசனையில் இறங்கியுள்ளனர். 'இந்த மூன்றாவது அணியில் கமலும் இணைய இருக்கிறார்' என்கின்றனர் பா.ம.க வட்டாரத்தில். Read More
Nov 14, 2018, 13:43 PM IST
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கின்றன. ' கையில காசு இல்லை' என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் சோக கீதம் வாசித்தாலும், தலைமையின் செயல்பாடுகளில் அதிதீவிர உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது. காரணம், 'அரபு நாடு ஒன்றில் இருந்து இறக்குமதியான சில நூறு கோடிகள்தான்' என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். Read More
Nov 14, 2018, 13:25 PM IST
ஜல்லிக்கட்டு புரட்சியின் போது வன்முறையில் ஈடுபட்ட போலீசாருக்கு ஆதரவாக நடிகர்கள் ராகவா லாரன்ஸ், ஹிப் ஆப் தமிழா ஆதி ஆகியோர் வாக்குமூலம் அளித்துள்ளதாக முன்னாள் நீதிபதி ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார். Read More
Nov 14, 2018, 12:06 PM IST
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தீப திருவிழா இன்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. Read More
Nov 14, 2018, 11:39 AM IST
கஜா புயல் நாளை கரையை கடக்கும் நிலையில் கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Nov 14, 2018, 10:31 AM IST
அழகப்பா பல்கலைக் கழகப் பாடநூலில் இருந்து பேரறிஞர் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம் நாடகத்தை நீக்கியதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Nov 14, 2018, 10:20 AM IST
மத்திய அமைச்சர் நிதின் கட்காரியை டெல்லியில் சந்தித்து பேசியிருந்தார் நடிகர் ரஜினிகாந்த். அப்போது லோக்சபா தேர்தலில் ரஜினிகாந்த் கட்சி போட்டியிட வேண்டும் என்கிற கோரிக்கையையும் கட்காரி முன்வைத்தார். Read More
Nov 14, 2018, 09:43 AM IST
அரசியல் மேடைகளில் நாஞ்சில் சம்பத்தின் முழக்கம் அண்மைக்காலமாக தென்படவில்லை. தினகரனுடன் முரண்பட்டவர், எந்தக் கட்சியிலும் தன்னை இணைத்துக் கொள்ளாமல் மௌனம் காக்கிறார். Read More
Nov 13, 2018, 18:28 PM IST
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி இன்று திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். Read More