Nov 17, 2018, 14:35 PM IST
கஜா புயல் கடந்ததை அடுத்து, வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால், தமிழகத்தில் இன்னும் 24 மணி நேரத்தில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
Nov 17, 2018, 13:56 PM IST
கஜா புயலின் கோர தாண்டவத்தால் வேதாரண்யம் பகுதி இருளில் மூழ்கி கிடக்கிறது. இதனால், அங்குள்ள மக்கள் உணவு, குடிநீர் இன்றி கடுமையாக தவித்து வருகின்றனர். Read More
Nov 17, 2018, 12:41 PM IST
எடப்பாடி முகாமுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் வேலைகளில் ஆர்வம் காட்டி வருகிறார் தினகரன். ` எம்.பிக்களுக்குள் இருக்கும் அதிருப்தியைப் பயன்படுத்தத் திட்டமிடுகின்றனர். எச்சரிக்கையாக இருக்க வேண்டும்' என நிர்வாகிகளுக்கு அறிவுரை கொடுத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. Read More
Nov 17, 2018, 09:26 AM IST
10ம் வகுப்பு, ப்ளஸ் 1 மற்றும் ப்ளஸ் 2 வகுப்புக்கான பொது தேர்வுகளில் தோல்வியடைந்த மாணவர்களுக்காக வைக்கப்படும் துணைத் தேர்வுகள் இனி நடத்தப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Nov 17, 2018, 08:40 AM IST
கஜா புயலின் கோரதாண்டவத்தால், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் சாய்ந்தன. இதற்காக, களப்பணியில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகன்றனர். Read More
Nov 17, 2018, 08:08 AM IST
கஜா புயல் கரையை கடந்தபோது, சுமார் 110 கி.மீ., வேகத்தில் சூறைகாற்று வீசி பல்வேறு மாவட்டங்களில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. இதில், சிக்கி இதுவரை 51 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. Read More
Nov 16, 2018, 17:32 PM IST
கஜா புயலின் தாக்கத்தை விவரிக்கும் படங்கள் Read More
Nov 16, 2018, 17:01 PM IST
20 தொகுதிகளில் அதிமுக தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டது. திமுக நிர்வாகிகளும் விலை போய் வருகின்றனர். Read More
Nov 16, 2018, 14:20 PM IST
கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் தமிழக அரசு மேற்கொள்ளும் மீட்புப் பணிகளில் இணைந்து திமுகவினர் உடுப்பணியாத ராணுவமாக பணியாற்ற வேண்டும் என்று அக்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். Read More
Nov 16, 2018, 13:08 PM IST
வங்கக் கடலில் உருவான கஜா புயல் தமிழகத்தின் பல மாவட்டங்களை பதம் பார்த்துவிட்டு சென்றுள்ளது. இந்த நிலையில் மீண்டும் ஒரு புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More