Nov 21, 2018, 12:49 PM IST
கஜா புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகள் வேகம் எடுத்துள்ளன. 20 தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்பட உள்ளதால், புயல் நிவாரண நிதியின் மூலம் அரசுக்கு சாதகமாகத் திருப்பும் வேலைகள் நடந்து வருகின்றன' என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். Read More
Nov 21, 2018, 12:39 PM IST
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது உண்மையில் நாய் கறிதானா என்பது குறித்து விசாரணை நடத்துவதற்காக ரயில்வே போலீசார் ஜோத்பூர் விரைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. Read More
Nov 21, 2018, 12:37 PM IST
சென்னையில் 1,000 கிலோ நாய்கறி சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்த கருத்தால் ஏற்பட்ட சர்ச்சை இன்னமும் ஓயவில்லை. Read More
Nov 21, 2018, 12:23 PM IST
கஜா புயல் நிவாரண நிதிக்கு தேமுதிக சார்பில் ரூ1 கோடி நிதி வழங்கப்படும் என அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். Read More
Nov 21, 2018, 10:42 AM IST
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் தமிழகத்துக்கு நல்லதே நடக்கும் என அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். Read More
Nov 21, 2018, 09:58 AM IST
சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆட்டுக்கறியை நாய்கறி என தகவல் வெளியிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஹைதர் அலி வலியுறுத்தியுள்ளார். Read More
Nov 21, 2018, 09:45 AM IST
கஜா புயல் நிவாரண நிதி கோரி பிரதமர் மோடியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை காலை 9.40 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளார். Read More
Nov 21, 2018, 08:46 AM IST
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலியால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய மழை பெய்து வருகிறது. Read More
Nov 20, 2018, 18:22 PM IST
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்தார். Read More
Nov 20, 2018, 15:59 PM IST
சாதி ஆணவத் திமிரை எந்த வடிவிலும் தி.மு.க. ஆதரிக்காது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார். Read More