Nov 19, 2018, 18:29 PM IST
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக அரசு பேருந்துகளில் நிவாரணப் பொருட்களை அனுப்பும் வசதியை போக்குவரத்து துறை ஏற்பாடு செய்துள்ளது. Read More
Nov 19, 2018, 18:10 PM IST
மக்கள் இசைப்பாடகர் புஷ்பவனம் குப்புசாமி பாடிய கஜா புயலின் கோரத்தாண்டவம் குறித்த பாடல் சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்படுகிறது. Read More
Nov 19, 2018, 17:33 PM IST
அதிகரித்து வரும் ஆணவக் கொலைகளுக்கு எதிராகக் கடுஞ்சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்' எனக் கொந்தளிக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். Read More
Nov 19, 2018, 17:24 PM IST
சென்னை எண்ணூர் துறைமுகத்தில் சரக்கு கப்பலில் இருந்து கசிந்த கசச்சா எண்ணெய் அகற்றும் பணி இரண்டாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் எதிரொலியால், சம்பந்தப்பட்ட கப்பல் அங்கிருந்து புறப்படுவதற்கும் தடை விதித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. Read More
Nov 19, 2018, 17:09 PM IST
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பார்வையிடாததற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Nov 19, 2018, 17:01 PM IST
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகள் சிறையில் வாடும் 7 தமிழரை விடுதலை செய்யாமல் பேருந்து எரிப்பு வழக்கின் குற்றவாளிகள் 3 பேரை மட்டும் விடுதலை செய்ய ஆளுநர் பரிந்துரைத்துள்ளதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Nov 19, 2018, 16:45 PM IST
கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. Read More
Nov 19, 2018, 16:03 PM IST
கஜா புயலின் பாதிப்பால் நொந்து நூலாகியிருக்கிறார் சசிகலாவின் சகோதரர் திவாகரன். அவரது கல்வி நிறுவனம் உள்பட சொத்துக்கள் பலவும் கஜா புயலால் சேதம் அடைந்துவிட்டன. இதனால்தான் 'ஆர்.கே.நகரில் இறைத்த 400 கோடியை இங்கு செலவிட்டிருக்கலாம்' என பதிவிட்டுள்ளார் திவாகரன் மகன் ஜெய் ஆனந்த். Read More
Nov 19, 2018, 15:45 PM IST
இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய தினகரனின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. ` சசி அண்ட் கோவுடன் பா.ஜ.க நெருங்கி வருகிறது என அவதூறு பரப்புகிறார்கள். அவர்களோடு எந்தக் காலத்திலும் இணையப் போவதில்லை' எனக் கிண்டடிக்கின்றனர் தமிழக பா.ஜ.கவினர். Read More
Nov 19, 2018, 15:37 PM IST
பாஜக அரசுக்கு எதிராக ரபேல் ஊழல் உள்பட பல்வேறு ஆயுதங்களை ராகுல்காந்தி வீசினாலும், 'மோடியின் பிரசார வியூகத்துக்கு முன்னால் காங்கிரஸ் செயல் இழந்து போய்விடும்' என்கின்றனர் பாஜகவின் ஆலோசகர்கள் சிலர். Read More