Nov 16, 2018, 12:38 PM IST
திருநெல்வேலி மாவட்டம் பழவூர் நாறும் பூநாதர் கோவிலில் ரூ24 கோடி மதிப்புள்ள 13 சாமி சிலைகளை திருடி வெளிநாட்டுக்கு கடத்திய வழக்கில் குற்றவாளிகளை தப்பவிட்டதாக திருச்சி மதுவிலக்கு டி.எஸ்.பி ஜீவானந்தம் கைது செய்யப்பட்டுள்ளார். Read More
Nov 16, 2018, 11:36 AM IST
தமிழகத்தை தாக்கிய கஜா புயலுக்கு இதுவரை 13 பேர் பலியாகி உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். Read More
Nov 16, 2018, 11:05 AM IST
சுமார் 100 முதல் 110 கிலோமீட்டர் வேகத்தில் அதிராம்பட்டினத்தில் இன்று காலை 9 மணியளவில் கஜா புயல் நாகை அருகே முழுமையாக கரையை கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
Nov 16, 2018, 08:26 AM IST
கஜா புயல் தாக்கத்தால், தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Nov 16, 2018, 07:52 AM IST
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சூறையாடி வரும் கஜா புயல் நாகை & வேதாரண்யம் இடையே கரையை கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
Nov 16, 2018, 00:02 AM IST
இடைத்தேர்தலை எதிர்கொள்வதற்கு ஆளுங்கட்சி தயாராகி வருவதை அதிர்ச்சியோடு கவனிக்கின்றனர் தி.மு.க வட்டாரத்தில். ' பா.ஜ.கவில் உள்ள சோர்ஸுகள் மூலம் தேர்தலை நிறுத்துவதற்கான வேலைகளில் தினகரனும் இறங்கிவிட்டார்' என்கின்றனர் விஷயம் அறிந்தவர்கள். Read More
Nov 15, 2018, 16:22 PM IST
கூட்டணிகளே இல்லாமல் தள்ளாடிக் கொண்டிருக்கிறார் பா.ஜ.க தமிழக தலைவர் டாக்டர்.தமிழிசை. ' என்னை எப்படியாவது இந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என எதிரிகள் நினைக்கிறார்கள். அவர்களுக்காக எம்.பி தேர்தலில் நான்தான் சீட் கொடுக்கப் போகிறேன்' என நக்கலடித்திருக்கிறார். Read More
Nov 15, 2018, 16:07 PM IST
கஜா புயல் மிகவும் தீவிரமடைந்துள்ளதை குறிக்கும் வகையில் நாகை துறைமுகத்தில் 10-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. Read More
Nov 15, 2018, 15:17 PM IST
கஜா புயல் நாகப்படினம் அருகே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மைய தலைமை இயக்குநர் கே.ஜே. ரமேஷ் தெரிவித்துள்ளார். Read More
Nov 15, 2018, 14:41 PM IST
லோக்சபா தேர்தலுக்கு மிகப் பெரிய கூட்டணியை உருவாக்குவோம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். Read More