Nov 15, 2018, 13:31 PM IST
இலங்கையில் சபாநாயகர் மீதான தாக்குதல் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், திமுக தலைவர் ஸ்டாலினின் ஜலதோஷம் இலங்கையில் தொற்றிக் கொண்டது என விமர்சித்தார். Read More
Nov 15, 2018, 12:58 PM IST
நடிகர் ரஜினிகாந்த் கடைசி வரை கட்சியே தொடங்க மாட்டார் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார். Read More
Nov 15, 2018, 12:48 PM IST
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறனின் ‘தமிழ் ஈழம் சிவக்கிறது’ நூலை அழிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது அநீதியானது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். Read More
Nov 15, 2018, 12:35 PM IST
சென்னை அண்ணா அறிவாலயத்தில் டிசம்பர் 16-ந் தேதி பேரறிஞர் அண்ணா மற்றும் கருணாநிதி சிலைகள் திறக்கப்படும் என திமுக அறிவித்துள்ளது. Read More
Nov 15, 2018, 12:20 PM IST
வங்க கடலில் இருந்து தமிழகம் நோக்கி வரும் கஜா புயல் இன்று இரவு 11.30 மணிக்கு கடலூர்- பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். Read More
Nov 15, 2018, 11:48 AM IST
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கடம்பாடி என்ற இடத்தில் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலியாகினர். Read More
Nov 15, 2018, 10:24 AM IST
திமுக தலைமையிலான கூட்டணிக்கு போட்டியாக தினகரன், கமல் கட்சிகளுடன் பாமக கூட்டணி அமைக்க இருப்பதாக நேற்று நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். தற்போது தினகரனின் அமமுகவுடன் பாமக கூட்டணி என்பது உறுதியாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் புதுவையில் தினகரனும் அன்புமணி ராமதாஸும் அண்மையில் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. Read More
Nov 15, 2018, 09:30 AM IST
கஜா புயல் அடுத்த 6 மணிநேரத்தில் தீவிர புயலாக மாறும்; கடலூர்- பாம்பன் இடையே இன்று மாலை அல்லது இரவு இப்புயல் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
Nov 14, 2018, 20:08 PM IST
குழந்தைகள் தினமான இன்று முதல்வர்எடப்பாடி பழனிசாமி தனது அமைச்சர்களுடன் அம்மா உணவகத்திற்கு சென்று இட்லி சாப்பிட்டு கொண்டாடினார் Read More
Nov 14, 2018, 15:45 PM IST
வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் மகன் கனல் அரசன் எழுப்பும் கேள்விகள், பா.ம.க முகாமுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளன. இதுதொடர்பாக, சமூக ஊடகங்களில் தீவிர விவாதமும் நடந்து வருகிறது. தன் மூக்கில் இருந்த ட்யூப்புகளை அகற்றியெறிந்து மரணத்தைத் தழுவினார் குரு என்ற தகவலும் வெளியாகி அதிர்ச்சி கொடுத்திருக்கிறது Read More