Nov 11, 2018, 19:44 PM IST
எதிர் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். Read More
Nov 11, 2018, 18:44 PM IST
கஜா புயல் குறித்து ஓரிரு தினங்களில் புயலைப் பற்றிய துல்லியமான விவரங்கள் கிடைக்கும் என்றும், மக்கள் பீதியடைய வேண்டாம் என வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கூறியுள்ளார். Read More
Nov 11, 2018, 17:30 PM IST
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தற்போது கிரிக்கெட் போட்டி தொடங்கியுள்ளதால், அந்த சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. Read More
Nov 11, 2018, 13:04 PM IST
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்து தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயலாக மாறியுள்ளதால் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் அறவித்துள்ளது. Read More
Nov 11, 2018, 11:53 AM IST
சென்னையில் லிட்டருக்கு 17 காசுகள் இன்று குறைந்த நிலையில், பெட்ரோல் விலை ரூ.80.73க்கு விற்பனையாகிறது. Read More
Nov 11, 2018, 10:52 AM IST
தமிழகத்தில் இன்று 6.26 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த குரூப் 2 தேர்வு தொடங்கியது. Read More
Nov 10, 2018, 20:13 PM IST
இயக்குநர் கெளதமன் புதிய அரசியல் கட்சியைத் தொடங்க உள்ளார். Read More
Nov 10, 2018, 18:32 PM IST
தமிழக அமைச்சர் ஜெயக்குமாரை சிந்து என்ற பெண்ணுடன் தொடர்புபடுத்தி வெளியான தகவல்களை மறுக்கும் வகையில் சமூக வலைதளங்களில் 80 பக்க ஆவணம் வலம் வருகிறது. Read More
Nov 10, 2018, 17:06 PM IST
தம்மை ஸ்டாலின் தொடர்ந்து புறக்கணிப்பதாக அதிருப்தியில் இருக்கிறாராம் திருநாவுக்கரசர். Read More
Nov 10, 2018, 15:25 PM IST
ஸ்டாலினை சந்திரபாபு நாயுடு சந்தித்தது தொடர்பாக எச். ராஜா விமர்சித்துள்ளார். Read More