Nov 7, 2018, 15:48 PM IST
இலங்கைக்கு அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகி இருப்பதால், தென் மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு பரவலான மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தகவல் தெரிவித்துள்ளார். Read More
Nov 7, 2018, 11:44 AM IST
தமிழகம் முழுவதும் நேற்று கோலாகலமாக தீபாவளி கொண்டாடப்பட்டது அதோடு தமிழக அரசு பட்டாசை வெடிக்க புதிய கட்டுப்பாடுகளையும் விதித்தது Read More
Nov 7, 2018, 10:00 AM IST
தமிழகத்தில் தீபாவளி முன்னிட்டு கடந்த மூன்று நாட்கள் விடுமுறையில் ரூ.330 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. Read More
Nov 7, 2018, 07:50 AM IST
உச்சநீதிமன்ற உத்தரவை தாண்டி, பட்டாசு வெடித்ததாக தமிழகத்தில் 786 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். Read More
Nov 6, 2018, 23:08 PM IST
சென்னையில் குற்றச்சம்பவங்களில் சிக்கும் பெண்கள் மற்றும் முதியோர்களுக்கு உதவும் வகையில் போலீசார் சாவலன் என்ற ஆப்பை அறிமுகம் செய்துள்ளனர். Read More
Nov 6, 2018, 22:33 PM IST
உச்சநீதிமன்ற உத்தரவை மீறி, பட்டாசு வெடித்த சுமார் நூறுக்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். Read More
Nov 6, 2018, 09:00 AM IST
தமிழ்நாட்டை உடனடியாக மெடிக்கல் எமர்ஜென்சி மாநிலமாக அறிவித்து உரிய மருத்துவ சிகிச்சை நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் என வலியுறுத்தியும் அதிமுக ஆட்சியினர் கவனம் செலுத்தவில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். Read More
Nov 5, 2018, 21:21 PM IST
தில்லி அரசு தொடர்பான தனது டுவீட்டை பதிவிட்ட சில நிமிடங்களில் ஹெச்.ராஜா நீக்கிவிட்டதால், ஓரு வேலை இது அட்மின் வேலையா இருக்குமோ? என்று நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். Read More
Nov 5, 2018, 18:24 PM IST
தீபாவளிக்கு எல்லா இடங்களிலும் பரிசு தருவார்கள் இது வழக்கம் இதற்காக பல கடைகள் போட்டி போட்டுக்கொண்டு விளம்பரம் செய்வார்கள் ஆனால் சென்னைல் ஒரு புதுவிதமான விளம்பரத்தை பார்த்த பொதுமக்கள் அதிர்சி அடைந்தார்கள். Read More
Nov 5, 2018, 16:55 PM IST
திருவண்ணாமலை மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த சிறப்பு காவல் துணை ஆய்வாளர் ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்தார் Read More