Nov 5, 2018, 14:29 PM IST
நெல்லை மாவட்டத்தில் சூதுகவ்வும் திரைப்படம் போன்று கொள்ளையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது Read More
Nov 5, 2018, 14:02 PM IST
சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பேனர் விவகாரத்தில் இதுபோன்ற தவறுகள் இனி நடக்காது என நடிகரும், மு.க.ஸ்டாலின் மகனுமான உதயநிதி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். Read More
Nov 5, 2018, 13:37 PM IST
தூத்துக்குடியில் தனது மனைவியின் கள்ளக்காதலனை சப் இன்ஸ்பெக்டர் வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது Read More
Nov 5, 2018, 12:45 PM IST
தமிழ்நாடு இந்து அறநிலையத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Nov 5, 2018, 08:16 AM IST
மர்மமான முறையில் 3வயது பெண் குழந்தை ஷாலினி கடந்த அக்டோபர் 26ம் தேதி கழுத்தறுபட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பெண் மந்திரவாதி கைது. Read More
Nov 4, 2018, 21:47 PM IST
தீபாவளி விடுமுறை தினங்களை முன்னிட்டு, மது விற்பனை படுஜோராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More
Nov 4, 2018, 18:31 PM IST
நாட்டின் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் மகள் தீபா தனது தாய் உஷா மற்றும் குடும்பத்தினருடன் தமிழகத்தின் சிறப்பு மிக்க கோவில்களை பார்த்து ரசித்தனர். Read More
Nov 4, 2018, 18:06 PM IST
உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி பட்டாசு வெடித்தால் ஆறு மாதம் சிறை என சென்னை போலீஸ் அதிரடியாக எச்சரித்துள்ளது. Read More
Nov 4, 2018, 10:01 AM IST
நானும் வசந்த பிரியாவும் காதலித்து வந்தோம், நான் பிரியாவை விட 6 மாதம் சின்னப்பையன், இதனால் வீட்டில் ஒத்துக்கொள்ளமாட்டார்கள் என்ற தயக்கம் இருந்தது Read More
Nov 4, 2018, 09:48 AM IST
தீபாவளி நெருங்கி வருவதால், புத்தாடை வாங்குவதற்காக மக்கள் தி.நகரில் குவிந்து வருகின்றனர். இதனால், தி.நகர் பகுதி கடல்போல் காட்சியளிக்கிறது. Read More