Nov 4, 2018, 09:30 AM IST
நவம்பர் மாதம் நடைபெற உள்ள குருப் 2 தேர்வுகான ஹால் டிக்கெட் தற்போது வெளியிடப்பட்டுள்ளது Read More
Nov 4, 2018, 08:58 AM IST
ஓம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தததை அடுத்து, போக்குவரத்து போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். Read More
Nov 4, 2018, 07:01 AM IST
வாழ்க்கையில் பணத்தால் மட்டும் சந்தோஷம் வருவது இல்லை, உங்கள் உடன் இருப்பவர்களையும் நேசிக்க கற்றுக்கொள்ளுங்கள். Read More
Nov 3, 2018, 23:10 PM IST
டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் பலி அதிகரிப்பு குறித்த அமைச்சரின் விளக்கம் விந்தையாக உள்ளதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். Read More
Nov 3, 2018, 14:26 PM IST
பெண் ஒருவர் கொடுத்த தகவலின்பேரில் சென்னையில் பணம் வழங்கும் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்கும் முயற்சியை காவல்துறை தடுத்துள்ளது. அப்பெண்ணை சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டி பரிசளித்தார். Read More
Nov 3, 2018, 14:15 PM IST
சென்னையில் வயிற்று வலிக்காக சிகிச்சைக்கு வந்த பெண் வழக்குரைஞக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையை மருத்துவமனை கழிப்பறையில் கைவிட்டு சென்ற அவரை காவல்துறையினர் கண்டு பிடித்தனர். Read More
Nov 3, 2018, 10:07 AM IST
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
Nov 3, 2018, 09:37 AM IST
தீபாவளி போனஸ், அட்வான்ஸ் தொகை வழங்கப்பட்டதால், போக்குவரத்து தொழிலாளர்கள் அறிவித்த வேலை நிறுத்தம் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. Read More
Nov 3, 2018, 07:52 AM IST
அனைவருக்கும் வாழ்க்கையில் எப்படியாவது முன்னேற வேண்டும் என்ற ஆசை உள்ளது. சிலர் கனவிலே வெற்றி அடைவார்கள், பலர் அதற்கான வழிமுறைகளை தேடிக் கண்டுப்பிடித்து அதற்கான செயலில் ஈடுப்படுவார்கள். Read More
Nov 3, 2018, 07:01 AM IST
3 வருட இடைவெளியில் நடபெறபோகும் தேர்வில் வெற்றி பெற நமது கையில் இன்னும் எட்டு நாள்கள் உள்ளது. இந்த எட்டு நாட்களை சரியாக் பிரித்து படித்தால் போதும், குரூப் 2 முதல் நிலையில் வெற்றி பெறலாம். Read More