Nov 1, 2018, 08:35 AM IST
இன்றைய ராசிபலனை அறிந்து மகிச்சியுடனும் உற்சாகத்துடனும் இந்நாளைக் கழித்திடுங்கள். Read More
Nov 1, 2018, 08:22 AM IST
தமிழகத்தில் 80 வயது தாண்டிய ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட முதியோருக்கு ஓய்வூதியம் இனி வீடு தேடி வரும் என்று தமிழக அரசு அறவித்துள்ளது. Read More
Oct 31, 2018, 21:11 PM IST
ஊட்டியில் விதிமீறி கட்டப்பட்ட மூன்று காட்டேஜ்களுக்கு சீல் வைத்து நகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். Read More
Oct 31, 2018, 19:21 PM IST
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் நவம்பர் 2ம் தேதி முதல் 5ம் தேதி வரை மாநிலம் முழுவதிலும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் தொடர்ந்து செயல்படும் என்று தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. Read More
Oct 31, 2018, 18:46 PM IST
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமலை தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
Oct 31, 2018, 17:57 PM IST
வரும் டிசம்பர் மாதத்திற்குள் 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்திட தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். Read More
Oct 31, 2018, 14:47 PM IST
தென் மாவட்டங்களில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் பணியாற்றுவோருக்கான தடுப்பூசி கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. Read More
Oct 31, 2018, 10:31 AM IST
தீபாவளி பண்டிகை முன்னிட்டு வெளியூர்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக இயக்கப்படவுள்ள சிறப்பு பேருந்துகளுக்கு முன்பதில் இன்று முதல் தொடங்கியது. Read More
Oct 31, 2018, 09:09 AM IST
சென்னையில் பல்வேறு இடங்களில் இரவு முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், இன்னும் இரண்டு நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
Oct 31, 2018, 08:04 AM IST
டிஎன்பிஎஸ்சி-யில் நிரப்பப்பட உள்ள Draughtsman பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Read More