Oct 31, 2018, 07:49 AM IST
இன்றைய ராசிபலனை அறிந்து மகிச்சியுடனும் உற்சாகத்துடனும் இந்நாளைக் கழித்திடுங்கள். Read More
Oct 30, 2018, 23:12 PM IST
புதுச்சேரியில் ரேஷன் கார்டு வைத்துள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.1000 தீபாவளி பரிசாக வழங்கப்படுவதாக முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். Read More
Oct 30, 2018, 20:48 PM IST
பெட்ரோல், டீசல் விலை உயர்வின் காரணமாக ஆம்னி பேருந்து கட்டணம் 20% திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. Read More
Oct 30, 2018, 20:43 PM IST
விருதுநகர் மாவட்டத்தில்குடும்பம் நடத்துவதற்கு இடையூறாக இருந்த பச்சிளம் குழந்தையை பெற்றோர்களே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது Read More
Oct 30, 2018, 20:39 PM IST
விரைவில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு முடிவெடுக்கப்படும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். Read More
Oct 30, 2018, 19:53 PM IST
சென்னையில் செல்போன் பேசியபடி பேருந்துகளை இயக்கிய 50 ஓட்டுனர்களை சஸ்பெண்ட் செய்து அரசு மாநகர உயரதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். Read More
Oct 30, 2018, 18:15 PM IST
டெங்கு காய்ச்சல் தடுப்பு முயற்சியாக ஒன்றரை லட்சம் பேருக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் (பொறுப்பு) நாராயணன் நாயர் தெரிவித்துள்ளார். அக்டோபர் 25 முதல் 29 வரையிலான ஐந்து நாட்களில் மாநகராட்சியின் 55 வார்டுகளிலும் சித்த மருந்தான நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டுள்ளது. Read More
Oct 30, 2018, 16:36 PM IST
அதிமுகவை உடைக்க எட்டப்பர்கள் சிலர் செய்த சதியால், பாதை மாறி சென்றவர்களை கழகத்தில் சேர மீண்டும் அழைத்துள்ளோம் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். Read More
Oct 30, 2018, 14:42 PM IST
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிர்மலா தேவி சிபிசிஐடி போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் தற்போது மேலும் பல அதிர்ச்சி செய்திகள் வெளியாகியுள்ளது. Read More
Oct 30, 2018, 14:00 PM IST
பொங்கல் திருநாளில் பள்ளி கல்வித் துறைக்கு என, பிரத்யேகமாக, 'டிவி' சேனல் துவங்கப்பட உள்ளது என  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். Read More