Oct 27, 2018, 09:59 AM IST
மக்களுக்காக சுமார் 45 நிமிடம் காத்திருந்த பின் மேடை ஏறினார் மத்திய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. Read More
Oct 27, 2018, 09:48 AM IST
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பழகன், அரசுக் கல்லூரிகளிலுள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளர் பணியிடங்கள் விரைவில் நிரப்படவுள்ளதாகத் தெரிவித்தார். Read More
Oct 27, 2018, 09:12 AM IST
இன்றைய ராசிபலனை அறிந்து மகிச்சியுடனும் உற்சாகத்துடனும் இந்நாளைக் கழித்திடுங்கள். இந்த நாள் இனிய நாளாக அமையட்டும். Read More
Oct 27, 2018, 08:24 AM IST
கருணாநிதி மறைவுக்கு பிறகு சூரியன் அஸ்தமனமாகிவிட்டதால், ஸ்டாலின் முதலமைச்சர் கனவு பலிக்காது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை விமர்சித்துள்ளார். Read More
Oct 26, 2018, 19:19 PM IST
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரும் தேர்தலில் போட்டியிட எந்த தடையும் இல்லை என்று முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்துள்ளார். Read More
Oct 26, 2018, 19:03 PM IST
டிஎன்பிஎஸ்சியில் நிரப்பப்பட உள்ள தோட்டக்கலை அலுவலர்(Horticultural Officer) மற்றும் உதவி இயக்குனர்(Assistant Director) பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Read More
Oct 26, 2018, 18:11 PM IST
தமிழக அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். Read More
Oct 26, 2018, 17:12 PM IST
பேனர் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த தவறியதாகக் கூறி கோவை மாவட்ட ஆட்சியருக்கு எதிராக திமுக எம்.எல்.ஏ சென்னை உயர்நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். Read More
Oct 26, 2018, 16:36 PM IST
திருப்பரங்குன்றம் திருவாரூர் தொகுதிகளுக்கு டிசம்பர் மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும். Read More
Oct 26, 2018, 15:19 PM IST
5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததோடு ஆதாரங்களை மறைப்பதற்காக தன் வீட்டிற்கே தீவைத்து விட்டு தலைமறைவான நாகராஜனை போலீசார் கைது செய்தனர். Read More