Nov 10, 2018, 14:32 PM IST
நவம்பர் 14ஆம் தேதி தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
Nov 10, 2018, 14:03 PM IST
சர்கார் திரைப்படத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்த ரஜினிகாந்தை அதிமுகவின் நமது அம்மா நாளேடு சாடியுள்ளது. Read More
Nov 10, 2018, 13:44 PM IST
தமிழக அரசின் இலவச பொருட்களை விஜய் ரசிகர்கள் எரிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. Read More
Nov 10, 2018, 13:35 PM IST
பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர் விடுதலைக்காக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தார். Read More
Nov 10, 2018, 13:30 PM IST
நடிகர் விஜய் வாங்கிக் குவித்த சொத்து விவரங்களை வெளியே எடுக்கிறதாம் தமிழக அரசு. Read More
Nov 10, 2018, 12:47 PM IST
இலங்கை நாடாளுமன்றம் கலைப்புக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Nov 10, 2018, 10:47 AM IST
இலங்கை நாடாளுமன்றன் கலைப்புக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Nov 10, 2018, 10:19 AM IST
திமுக தலைவர் ஸ்டாலினை காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் சஞ்சய் தத் சந்தித்து பேசினார். Read More
Nov 10, 2018, 09:10 AM IST
அடையாறு கூவம் ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் மெத்தனமாக இருந்ததால் தமிழக அரசுக்கு ரூ.2 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. Read More
Nov 10, 2018, 08:30 AM IST
சென்னையில் உள்ள 17 மண்டல அலுவலகங்களில் இன்று ரேஷன் கார்டுகளில் பெயர், முகவரி மாற்றம் செய்ய சிறப்பு முகாம் அமைத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. Read More