Nov 12, 2018, 16:04 PM IST
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாளவன், ஆர்.எஸ்.எஸ். ஆதரவு இயக்கமான சிவசேனையின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்ததை சந்தித்து பேசியிருப்பது சர்ச்சையாக வெடித்திருக்கிறது. Read More
Nov 12, 2018, 15:10 PM IST
பத்திரிகையாளர் பிரகாஷ் எம்.சுவாமி மீது பாலியல் புகார் கூறிய டான்ஸர் காயத்ரியின் நெருங்கிய தோழியாக இருந்த விஸ்வதர்ஷினி இப்போது நடிகர் விஷாலை வம்புக்கு இழுத்துள்ளார். Read More
Nov 12, 2018, 14:12 PM IST
காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் பாடப் புத்தகத்தில் இருந்து அண்ணாவின் நீதிதேவன் மயக்கம் நாடகம் நீக்கப்பட்டிருப்பது சர்ச்சையாக வெடித்தது. இதையடுத்து மீண்டும் அந்நாடகம் பாடப் புத்தகத்தில் நீடிக்கும் என அழகப்பா பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது. Read More
Nov 12, 2018, 13:34 PM IST
வலதுசாரிகளின் பொய் அரசியலால் மனிதத் தன்மை இல்லாத நிலைமை உருவாகிறது என நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார். Read More
Nov 12, 2018, 13:16 PM IST
ரஜினிகாந்த் மகள் செளந்தர்யா, தொழிலதிபர் வணங்காமுடியின் மகனும் வஞ்சகர் உலகம் திரைப்படத்தில் 2-வது நாயகனாக நடித்த விசாகனை திருமணம் செய்ய இருப்பதாக நமது இணையதளம் முதலில் செய்தி வெளியிட்டிருந்தது. தற்போது இந்த திருமணப் பேச்சுவார்த்தையை ‘வெற்றிகரமாக’ நடத்தி முடித்ததே ஒரு தேசியக் கட்சித் தலைவர்தான் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. Read More
Nov 12, 2018, 12:02 PM IST
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 தேர்வு வினாத்தாளில் தந்தை பெரியாருக்கு சாதி அடையாளம் சேர்க்கப்பட்டுள்ளதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Nov 12, 2018, 11:32 AM IST
சர்கார் படக் குழுவினரின் சக்சஸ் கொண்டாட்டமும் சர்ச்சையாகி இருக்கிறது. Read More
Nov 12, 2018, 09:59 AM IST
ரஜினி இளைய மகள் செளந்தர்யாவுக்கு 2-வது திருமணம் நடைபெற உள்ளது. Read More
Nov 12, 2018, 09:47 AM IST
வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள கஜா புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. Read More
Nov 12, 2018, 09:07 AM IST
பெங்களூரு சிறையில் தம்மை சந்தித்த தினகரன் மீது கோபத்தை வெளிப்படுத்தினாராம் சசிகலா Read More