Nov 20, 2018, 11:48 AM IST
கஜா புயலின் கோரத்தாண்டவத்தில் சிக்கிய டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்வதால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். Read More
Nov 20, 2018, 10:50 AM IST
அதிமுகவில் தங்களது அணியை சேர்ந்த சீனியர்களுக்கு முக்கியத்துவம் மட்டும் அல்ல மரியாதையும் கிடைக்கவில்லை என ஓபிஎஸ் அணியினர் புலம்புகின்றனராம். Read More
Nov 20, 2018, 10:36 AM IST
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்துள்ளதால், இன்று முதல் வட தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
Nov 20, 2018, 09:46 AM IST
கஜா புயல் நிவாரண நிதி தொடர்பாக பிரதமர் மோடியை வரும் 22-ல் சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். Read More
Nov 20, 2018, 09:29 AM IST
நடிகர் ரஜினிகாந்த் முதிர்ச்சியற்ற கருத்துகளை தெரிவித்து வருவதால் அவரது செல்வாக்கு மளமளவென சரிந்து போய் இருப்பதை வெளிப்படுத்தியுள்ளது தந்தி டிவி கருத்து கணிப்பு. Read More
Nov 20, 2018, 09:15 AM IST
அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்துவிட்டு தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கும் நடிகர் ரஜினிகாந்த் முதல்வராவதற்கு 6% மட்டுமே ஆதரவு என தந்தி டிவி நடத்திய கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. அதேநேரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக 48% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். Read More
Nov 20, 2018, 08:30 AM IST
கஜா புயல் தாக்கத்தில் இருந்து மக்களின் இயல்பு வாழ்க்கை இன்னும் திரும்பாத நிலையில், நாகை உள்பட நான்கு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Nov 20, 2018, 07:25 AM IST
கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட சேதங்களைப் பார்வையிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 5.30 மணிக்கு விமானம் மூலம் புறப்பட்டு திருச்சி சென்றடைந்தார். Read More
Nov 19, 2018, 21:25 PM IST
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளுக்கு தமிழக அரசு ரூ1,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. Read More
Nov 19, 2018, 18:58 PM IST
கஜா புயலினால் ஏற்பட்ட சேதங்களை இதுவரை மதிப்பிட்டதில் தமிழ்நாடு மின்வாரியத்துக்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கான இழப்பு ஏற்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் பி. தங்கமணி தெரிவித்துள்ளார். Read More