Nov 21, 2018, 18:27 PM IST
தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இன்னும் மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
Nov 21, 2018, 17:35 PM IST
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின் கட்டணம் நில வரியை ரத்து செய்ய மதிமுக வலியுறுத்தியுள்ளது. Read More
Nov 21, 2018, 16:18 PM IST
திமுகவுக்கு எதிராக வி.சி.கவை மாற்ற முயற்சிக்கிறார் மதிமாறன்' எனக் கடுகடுப்புடன் பதிவிட்டிருக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு. Read More
Nov 21, 2018, 15:40 PM IST
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 2,100 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான உணவு துறை அறிக்கையை தாக்கல் செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கால்நடைகளுக்கான மக்கள் அமைப்பு சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Read More
Nov 21, 2018, 15:26 PM IST
தாம் திரைத்துறைக்கு வந்த போது பிராந்தி வாசத்துடன் பலவந்தமாக இருட்டில் நடிகர் ஒருவர் முத்தம் கொடுத்ததாக நடிகை கஸ்தூரி பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். Read More
Nov 21, 2018, 15:03 PM IST
அதிமுக பாணியில் திமுகவினரும் ஸ்டிக்கர் பணிகளில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து சென்ற நிவாரணப் பணிகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளன என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். Read More
Nov 21, 2018, 14:33 PM IST
தி.மு.க அணியில் இருந்து திருமாவளவனைப் பிரிக்கும் வேலைகள் நடந்து வருவதாகத் தெரிவிக்கின்றனர் உள்விவரம் அறிந்தவர்கள். தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக தி.மு.க பேசுவதில்லை என்ற வாதத்தை வைத்தே, இந்த வேலையை சிலர் தொடங்கியுள்ளனர்' என குமுறுகின்றனர் சிறுத்தை கட்சி நிர்வாகிகள். Read More
Nov 21, 2018, 14:16 PM IST
தமிழக காங்கிரஸ் தலைவர் சஞ்சய் தத்தா? திருநாவுக்கரசரா? என்கிற குழப்பம் ஏற்பட்டுள்ளது. Read More
Nov 21, 2018, 13:31 PM IST
திரைப்பட இயக்குனர் வ.கௌதமனின் தந்தை மரணமடைந்ததை அடுத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார். Read More
Nov 21, 2018, 13:15 PM IST
கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் நாளை முதல் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். Read More