Nov 20, 2018, 15:13 PM IST
புயலுக்கு கஜான்னு ஆம்பளைப் பேரு வெச்சா இப்படித்தான். குடிகாரன் மாதிரி இங்கே வர்றேன்னு சொல்லிட்டு வேற எங்கேயோ போறது. இதே சுஜான்னு பொம்பளப் பேரு வெச்சிருந்தா ஸ்ட்ரெயிட்டா இந்நேரம் எல்லாருக்கும் சங்கு ஊதி சோலியை முடிச்சிருக்கும். - இப்படி ஒரு வாட்ஸ்அப் பதிவு பலரிடமிருந்து நமக்கு வந்திருக்கும். Read More
Nov 20, 2018, 15:06 PM IST
வேதாரண்யம் பகுதிக்குள் வலம் வந்து கொண்டிருக்கிறார் தினகரன். ‘ எங்களால் முடிந்த உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறோம்’ என தினகரன் கூறினாலும், ‘கட்சி நிர்வாகிகள்தான் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண உதவிகளைச் செய்து வருகின்றனர். தினகரனால் எந்த லாபமும் இல்லை’ என கொதிக்கின்றனர் அமமுக தொண்டர்கள். Read More
Nov 20, 2018, 15:00 PM IST
கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் குறைந்தது ஒரு வாரத்துக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். Read More
Nov 20, 2018, 14:49 PM IST
கஜா புயலின் பாதிப்புகளை சீர்செய்வதற்காகப் பல்வேறு அமைப்புகள் களமிறங்கியுள்ளன. இளவரசி மகள் கிருஷ்ணபிரியாவும் தன்னுடைய அறக்கட்டளை மூலம் நிவாரண உதவிகளைத் திரட்டிக் கொண்டிருக்கிறார். ‘ டெல்டா பகுதியின் பசுமையை மீட்டெடுப்போம்’ எனக் களப் போராளிகளுக்கு அவர் அழைப்புவிடுத்திருக்கிறார். Read More
Nov 20, 2018, 14:33 PM IST
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ50 லட்சம் நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ளார் Read More
Nov 20, 2018, 14:27 PM IST
புதுக்கோட்டை அருகே கஜா புயலால் சேதமடைந்த மின்மாற்றிகளை மாற்றிக் கொண்டிருந்த ஊழியர்கள் இருவரை மின்சாரம் தாக்கியது. மின்கம்பத்தில் இருந்து அவர்களை இறக்கி மருத்துவமனைக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் தூக்கிச் சென்றது அப்பகுதி மக்களை நெகிழ வைத்தது. Read More
Nov 20, 2018, 13:54 PM IST
முதலமைச்சர் தனது பயணத்தை பாதியில் ரத்து செய்திருப்பது மக்களின் கோபத்தை அதிகப்படுத்தும் வண்ணமாகவே இருக்கிறது. ஓடி ஒளிந்துகொள்வதால் மக்களின் கோபத்திலிருந்து தப்பிக்க முடியாது என்று மு.க.ஸ்டாலின் கண்டனத்துடன் தெரிவித்துள்ளார். Read More
Nov 20, 2018, 12:59 PM IST
ராஜீவ் வழக்கில் 27 ஆண்டுகாலம் சிறையில் இருக்கும் 7 தமிழரை விடுதலை செய்ய வலியுறுத்தி வரும் 24-ந் தேதி சென்னையில் மதிமுக சார்பில் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Nov 20, 2018, 12:36 PM IST
சட்டவிதிகளின் படியே தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கின் குற்றவாளிகள் 3 பேர் விடுதலை செய்யப்பட்டதாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. Read More
Nov 20, 2018, 11:59 AM IST
சேலம்- சென்னை எட்டுவழிச் சாலைக்காக தென்னைக்கான இழப்பீடு ரூ50,000 என அறிவித்த தமிழக அரசு தற்போது கஜா புயல் சேதத்துக்கு வெறும் ரூ600 மட்டும் என அறிவித்துள்ளதற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More