Oct 23, 2018, 15:07 PM IST
சின்மயி விவகாரத்தில், கவிஞர் வைரமுத்து மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா வலியுறுத்தியுள்ளார். Read More
Oct 23, 2018, 14:46 PM IST
ஜெயக்குமாரை போல் மேலும் சில அமைச்சர்கள் சிக்கியிருப்பதாக தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் திடுக்கிடும் தகவல் வெளியிட்டுள்ளார். Read More
Oct 23, 2018, 14:17 PM IST
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக் கோரி நாகை, தஞ்சாவூர் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். Read More
Oct 23, 2018, 14:00 PM IST
தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து தமிழிசை சவுந்திரராஜன் இந்த முறை கண்டிப்பாக மாற்றப்படுவார் Read More
Oct 23, 2018, 12:44 PM IST
உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான புகார் குறித்து விசாரிக்க கோரும் வழக்கில், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது. Read More
Oct 23, 2018, 11:45 AM IST
பெண் ஒருவரை பயன்படுத்தி அரசியல் விளையாட்டை ஆடி வரும் வெற்றிவேலுக்கு தகுந்த பதிலடி உறுதி அமைச்சர் ஜெயக்குமாரின் மகன். Read More
Oct 23, 2018, 08:47 AM IST
இன்றைய ராசிபலனை அறிந்து மகிச்சியுடனும் உற்சாகத்துடனும் இந்நாளைக் கழித்திடுங்கள். இந்த நாள் இனிய நாளாக அமையட்டும். Read More
Oct 23, 2018, 08:44 AM IST
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியூர் செல்லும் மக்களின் வசதிக்காகவும், நெரிசலை சமாளிக்கும் வகையிலும் பேருந்து நிலையங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. Read More
Oct 22, 2018, 21:50 PM IST
நில ஆக்கிரமிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தருமபுரி மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்து விவசாயி கதறி அழுத காட்சி பார்ப்பவர்களை கண் கலங்க வைத்தது Read More
Oct 22, 2018, 20:51 PM IST
நான் மட்டும் தானா இருக்கேனா? அந்த இடத்தில் ஸ்டாலின் பேரு கூட இருக்கலாம்! என புரியாத புதிராய், ஸ்டாலின் பெயரையும் கூறி உரையை விளையாட்டாக முடித்துக்கொண்டு நகர்ந்து சென்றார் அமைச்சர் ஜெயகுமார் Read More