Oct 15, 2018, 12:48 PM IST
கார்த்திக்கின் உடல் இன்று பரிசோதனை செய்யப்பட உள்ளது. பிரேத பரிசோதனை முடிவுக்குப் பிறகே அவர் போலீசார் தாக்கியதால் பலியானாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது தெரியவரும். Read More
Oct 15, 2018, 12:37 PM IST
வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படும், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. Read More
Oct 15, 2018, 08:42 AM IST
இன்றைய ராசிபலனை அறிந்து மகிச்சியுடன் இந்நாளைக் கழித்திடுங்கள். Read More
Oct 14, 2018, 15:29 PM IST
திருப்பூரில் நாளை நடைபெறவுள்ள விவசாயிகள் பேரணிக்கு திமுக சார்பில் ஆதரவு அளிக்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். Read More
Oct 14, 2018, 09:37 AM IST
Oct 14, 2018, 08:50 AM IST
ஓடும் ரயிலில் மேற்கூரையை துளையிட்டு ரூ.5.78 கோடி கொள்ளையடித்த வழக்கில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். Read More
Oct 13, 2018, 22:32 PM IST
கருணாநிதியின் அன்பை பெற்ற நான், பல சதிகளால் திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டேன் என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறியுள்ளார். Read More
Oct 13, 2018, 20:15 PM IST
சென்னையில் சுற்றுப்புற சூழல் பாதிக்காதவாறு இங்கிலாந்து டி 40 நிறுவனத்துடன் சேர்ந்து 80 மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. கோவையிலும் 20 மின்சார பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது Read More
Oct 13, 2018, 19:02 PM IST
புதுமண தம்பதியை பார்த்த பொதுமக்கள், காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். அங்கு வந்த திருவான்மியூர் போலீசார், இருவரையும் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். Read More
Oct 13, 2018, 18:54 PM IST
அட பெட்ரோல் விலையையும் தூக்கி சாப்பிட்டுவிட்டது தங்கத்தின் விலை அதிகரிப்பு Read More